Advertisement
Ban vs ind 1st test: Cricket News & Match Updates
Advertisement
விராட் கோலி பார்த்து பல இளம் வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் - ராகுல் டிராவிட்!
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. எஞ்சியுள்ள ஆறு போட்டிகளில் இந்திய அணி குறைந்தபட்சம் 5 டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் டிராவிட் , டெஸ்ட் போட்டி குறித்து பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "வங்கதேசம் போன்ற நாடுகளில் டெஸ்ட் போட்டி விளையாடுவது மூலம் இந்திய அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும் என்று கூறினார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவது குறித்து விளக்கம் அளித்துள்ள டிராவிட், நான் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கவில்லை. முதலில் சட்டோகிராம் டெஸ்ட் போட்டியில் நாங்கள் வெல்ல வேண்டும். Read More...
Related Cricket News for Ban vs ind 1st test - Tesst
BAN vs IND, 1st Test: சதத்தை தவறவிட்ட ஸ்ரேயாஸ்; வங்கதேசத்தை வாட்டியெடுக்கும் அஸ்வின் & குல்தீப்!
வங்கதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட்டின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 348 ரன்களை எடுத்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
டெஸ்டில் அதிரடி காட்டுவது என்பது இந்தியர்களின் மரபுவழி அல்ல - தினேஷ் கார்த்திக்!
வங்கதேச மைதானங்கள் பேட்டர்களுக்கு சாதகம் என்பதால், போட்டிகள் பெரும்பாலும் டிராதான் ஆகும் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆட்டமிழந்த பிறகும் ஆக்ரோஷமாக பயிற்சியில் ஈடுபட்ட விராட் கோலி!
வங்கதேச அணியுடனான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி, அவுட்டான பிறகு ஆக்ரோஷத்தில் செய்த விஷயம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ரிஷப் பந்தின் ஆட்டம் மிக முக்கியமானது - சட்டேஷ்வர் புஜாரா!
இந்திய வீரர் ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடுவது எதிரில் நிற்கும் பேட்ஸ்மேனின் பிரஷரை குறைப்பதாக இந்திய துணை கேப்டன் புஜாரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
BAN vs IND, 1st Test: சதத்தை தவறவிட்ட புஜாரா, ஸ்ரேயாஸ் அதிரடி; வலுவான நிலையில் இந்தியா!
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
BAN vs IND, 1st Test: டெஸ்ட் கிரிக்கெட்டில் தனித்துவ சாதனைப்படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தன்னுடைய முதல் 10 இன்னிங்ஸில் இரட்டை இலக்க ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற தனித்துவமான சாதனையையும் ஸ்ரேயஸ் ஐயர் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
BAN vs IND, 1st Test: சரிவிலிருந்து மீட்ட புஜாரா, ஸ்ரேயாஸ் ஐயர்!
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி முதல் நாள் தேநீர் இடைவேளையின்போது 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
बदकिस्मती का दूसरा नाम जयदेव उनादकट, 12 साल का 'वनवास' होने वाला है और लंबा
जब बांग्लादेश के खिलाफ टेस्ट सीरीज के लिए जयदेव उनादकट का सेलेक्शन हुआ तो लगा कि वो 12 साल बाद टीम इंडिया के लिए खेलते दिखेंगे लेकिन किस्मत को शायद कुछ और ही मंजूर है।
By Shubham Sharma • 3 years ago
BAN vs IND, 1st Test: ஏமாற்றிய கோலி, ராகுல்; அதிரடி காட்டும் ரிஷப் பந்த்!
வங்கதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
தேர்வுக்குழுவின் கதவுகளை உடைத்துக்கொண்டே இருக்கும் வீரராக அவர் இருப்பார் - தினேஷ் கார்த்திக்!
இந்திய அணியின் ப்ளேயிங் 11இல் இளம் வீரர் அபிமன்யூ ஈஸ்வரனுக்கு வாய்ப்பு கிடைக்காது என்றாலும், நிச்சயம் கதவை உடைத்துக்கொண்டு அவர் வருவார் என தினேஷ் கார்த்திக் புகழ்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
BAN vs IND, 1st Test: முதல் டெஸ்டில் ஷாகிப் அல் ஹசன் விளையாடுவது சந்தேகம்?
இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்டில் முதுகு வலி காரணமாக வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமதுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
வங்கதேசம் vs இந்தியா, முதல் டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வங்கதேசம் - இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை சட்டோகிராமில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவதே திட்டம் - கேஎல் ராகுல்!
வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவதே தங்களது திட்டம் என வங்கதேச டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனான கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
கோலி நீண்ட காலமாக விளையாடி வரும் ஒரு அனுபவம் வாய்ந்த வீரர் - கேஎல் ராகுல்!
விராட் கோலி தனது சமீபத்திய ஆட்டத்தை டெஸ்டில் வெளிப்படுத்த முடியும் என்றும், சுப்மான் கில் ஒரு அனைத்து ஃபார்மேட் வீரர் என்றும் கேஎல் ராகுல் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement