Advertisement
Ban vs ind 1st test: Cricket News & Match Updates
Advertisement
ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்த கேஎல் ராகுல்!
இந்திய கிரிக்கெட் ஆனது நூறு வருட பாரம்பரியத்தை நெருங்கிக் கொண்டிருந்தாலும் வெளிநாடுகளுக்குச் சென்று வெற்றி பெறுவது என்பது அவ்வப்போது அரிதாக நடக்கும் ஒன்றுதான் . இந்திய அணிக்காக பல வெற்றி கேப்டன்கள் இருந்தாலும் வெளிநாட்டு மண்ணில் வெற்றியை தேடி தந்தவர்கள் சிலரே .
இந்திய அணிக்கு வெளிநாடுகளில் வெற்றி பெறுவதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தவர் என்றால் அது கங்குலி தான். கங்குலி அமைத்துக் கொடுத்ததை வைத்து அதை கட்டமைத்தவர் எம் எஸ் தோனிஆவார்.தோனி கட்டமைத்ததை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றவர் விராட் கோலி . விராட் கோலியின் தலைமையிலான இந்திய அணி 2000 களில் இருந்து ஆஸ்திரேலியாவை போலவே உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியது என்றால் மிகையாகாது. Read More...
Related Cricket News for Ban vs ind 1st test - Tesst
வெற்றிக்காக மிக கடுமையாக உழைத்துள்ளோம் - கேஎல் ராகுல்!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
முதல் இன்னிங்ஸில் செய்த தவறு தான் எங்களை தோல்வியடைய செய்தது - ஷாகிப் அல் ஹசன்!
மைதானம் பேட்டிங் செய்ய சிறப்பாக இருந்தது. ஆனால் நாங்கள் சரிவர பேட்டிங் செய்யவில்லை என வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
BAN vs IND, 1st Test: வங்கதேசத்தை வீழ்த்தில் இந்திய அணி அபார வெற்றி!
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
BAN vs IND, 1st Test: பயம் காட்டிய வங்கதேசம்; இறுதியில் பாய்ந்த இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியின் அடுத்த விராட் கோலி இவர் தான் - வாசிம் ஜாஃபர்!
இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோலிக்கு பிறகு ஜொலிக்கப்போகும் வீரர் யார் என முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
BAN vs IND 1st Test: நங்கூரமாய் நிற்கும் வங்கதேச வீரர்கள்; பந்துவீச்சில் தடுமாறும் இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது வங்கதேச அணி விக்கெட் இழப்பின்றி 119 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி குறித்து ராகுல் டிராவிட் கருத்து!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்திய அணியின் திட்டம் என்னவென்பது குறித்து பயிற்சியாளர் ராகுல்ட் டிராவிட் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தனது அறிமுக டெஸ்ட் போட்டி குறித்து மனம் திறந்த ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்திய அணிக்காக களமிறங்கி மோசமாக செயல்பட்டால், இன்ஸ்டாகிராம் செயலி பக்கம் தலைவைத்து கூட படுக்க மாட்டேன் என்று ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
BAN vs IND, 1st test: 150 ரன்களில் சுருண்டது வங்கதேசம்; 254 ரன்கள் முன்னிலையில் இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
By Bharathi Kannan • 3 years ago
அது ஒரு நட்பு ரீதியான பேச்சு - முகமது சிராஜ்!
தான் நான் அவரிடம் இது ஒன்றும் டி20 போட்டி கிடையாது ,டெஸ்ட் போட்டி அதனால் நிதானமாக விளையாடு என்று அறிவுரை வழங்கினேன் என லிட்டன் தாஸுடனான பேச்சுவார்த்தை குறித்து முகமது சிராஜ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
முதலில் பந்து வீசும் போது எனக்கு கொஞ்சம் பதற்றமாக இருந்தது - குல்தீப் யாதவ்!
முதல் ஓவரில் என்னுடைய முதல் விக்கெட்டை வீழ்த்தியதால் நான் கொஞ்சம் உத்வேகத்தை பெற்றேன். நிச்சயமாக அது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக நினைக்கிறேன் என குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
BAN vs IND, 1st Test: லிட்டன் தாஸின் சைகைக்கு பதிலடி கொடுத்த சிராஜ், விராட் கோலி!
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேக்கல சத்தமா என்று கேட்ட லிட்டன் தாஸூக்கு இந்திய வீரர்கள் முகமது சிராஜ் மற்றும் விராட் கோலி ஆகியோர் தாஸ் செய்தது போன்று செய்து காட்டி சென்ட் ஆஃப் கொடுத்துள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
BAN vs IND, 1st Test: குல்தீப், சிராஜ் அபாரம்; சீட்டுக்கட்டாய் சரிந்தது வங்கதேசம்!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
25 ஆண்டுகளுக்கு முன் நடந்ததிற்கு டிராவிட்டிடம் மன்னிப்பு கோரிய ஆலன் டோனால்ட்!
வங்கதேச கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக உள்ள ஆலன் டோனால்ட், ராகுல் டிராவிட்டிடம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னிப்பு கூறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement