Advertisement
Ban vs ind 2nd odi: Cricket News & Match Updates
Advertisement
ரோஹித் சர்மாவை இப்படி பார்த்ததில்லை - ராகுல் டிராவிட்!
வங்கதேசம் சென்று ஒருநாள் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் தோல்வி அடைந்து தொடரை இழந்து இருக்கிறது.
முதல் ஒருநாள் போட்டியில் துரதிஷ்டவசமாக ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆனால் இரண்டாவது ஒருநாள் போட்டியில் கடைசி வரை போராடி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 271 ரன்கள் அடித்திருந்தது. Read More...
Related Cricket News for Ban vs ind 2nd odi - Tesst
இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் சாதனைப்படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்திய அணிக்காக விளையாடிய முதல் 34 போட்டிகளில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை ஸ்ரேயாஸ் ஐயர் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ரோஹித் சர்மா மீது முக்கிய குற்றச்சாட்டை வைத்த சுனில் கவாஸ்கர்!
வங்கதேச அணியுடனான 2ஆவது ஒருநாள் போட்டியில் கடுமையாக போராடிய ரோஹித் சர்மா மீது முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் முக்கிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தொடரை 3-0 என வெல்வோம் - லிட்டன் தாஸ்!
இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்வோம் என வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
BAN vs IND 2nd ODI: சதமடித்தது குறித்து மெஹிதி ஹசன் ஓபன் டாக்!
இப்போட்டியில் சதமடித்தது பற்றியும், அதற்கு மஹ்மதுல்லாவின் பார்ட்னர்ஷிப் குறித்தும் மெஹிதி ஹசன் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சர்வதேச கிரிக்கெட்டில் 500 சிக்சர்களை விளாசி ரோஹித் சர்மா சாதனை!
500-க்கும் மேற்பட்ட சிக்சர்கள் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
விளையாட வரும் வீரர்கள் 100 சதவீதம் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் - ரோஹித் சர்மா வேதனை!
இந்திய அணிக்கு இரண்டாவது ஒருநாள் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் வங்கதேச அணி ஒருநாள் தொடரையும் வென்றது.
By Bharathi Kannan • 3 years ago
BAN vs IND, 2nd ODI: ரோஹித், தீபக் சஹாருக்கு காயம்; தொடரிலிருந்து விலகலா?
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தீபக் சஹார் ஆகியோர் காயமடைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
BAN vs IND, 2nd ODI: மீண்டும் மிரட்டிய மெஹிதி, மஹ்முதுல்லா அபாரம்; இந்தியாவுக்கு 272 டார்கெட்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 272 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
மின்னல் வேகத்தில் ஸ்டம்புகளை தகர்த்த உம்ரான்; ஸ்தம்பித்த வங்கதேச வீரர் - வைரல் காணொளி!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரோஹித் சர்மா; அணியை வழிநடத்தும் கேஎல் ராகுல்!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது காயமடைந்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
வங்கதேசம் vs இந்தியா, இரண்டாவது ஒருநாள் - உத்தேச லெவன்!
வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இந்திய அணி களம் இறங்குகிறது.
By Bharathi Kannan • 3 years ago
வங்கதேசம் vs இந்தியா, இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வங்கதேசம் - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை தாக்கா மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement