Ban vs ire 1st test
வங்கதேசத்திற்கு எதிராக இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க போராடும் அயர்லாந்து!
அயர்லாந்து அணி தற்சமயம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியானது நேற்று சில்ஹெட்டில் உள்ள சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணியில் பால் ஸ்டிர்லிங் 60 ரன்னிலும், கேட் கார்மைக்கேல் 59 ரன்னிலும், கர்டிஸ் காம்பேர் 44 ரன்களையும், லோர்கன் டக்க்ர் 41 ரன்களையும் சேர்த்ததை தவிர மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அயர்லாந்து அணி 286 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் மெஹதி ஹசன் 3 விக்கெட்டுகளையும், ஹசன் மஹ்முத், தைஜுல் இஸ்லாம் மற்றும் ஹசன் முரத் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Related Cricket News on Ban vs ire 1st test
-
ஷாத்மான் இஸ்லாம் அபார சதம்; வலுவான நிலையில் வங்கதேச அணி!
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் அட்டநேர முடிவில் வங்கதேச அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 338 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஸ்டிர்லிங், கார்மைக்கேல் அரைசதம்; கம்பேக் கொடுக்கும் வங்கதேசம்!
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 270 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
வங்கதேசம் vs அயர்லாந்து, முதல் டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வங்கதேசம் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
BAN vs IRE 1st Test Prediction: बांग्लादेश बनाम आयरलैंड! यहां देखें संभावित XI, पिच रिपोर्ट और लाइव स्ट्रीमिंग…
BAN vs IRE 1st Test Match Prediction: बांग्लादेश और आयरलैंड के बीच दो मैचों की टेस्ट सीरीज का पहला मुकाबला मंगलवार, 11 नवंबर को सिलहट इंटरनेशनल क्रिकेट स्टेडियम में खेला ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31