Advertisement
Ban vs nz: Cricket News & Match Updates
Advertisement
BAN vs NZ, 2nd Test: அதிரடி காட்டிய கிளென் பிலீப்ஸ்; மீண்டும் முன்னிலைப் பெற்ற வங்கதேசம்!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டியில் வென்ற வங்கதேசம் 1 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதனால் அவமான தோல்வியை தவிர்ப்பதற்காக டிசம்பர் 6ஆம் தேதி தாக்காவில் தொடங்கிய 2ஆவது போட்டியில் கண்டிப்பாக வென்றாக வேண்டிய கட்டாயத்தில் நியூசிலாந்து களமிறங்கியது.
இதில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த களமிறங்கிய நிலையில் நியூசிலாந்தின் தரமான பந்து வீச்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக முஷ்ஃபிக்கூர் ரஹீம் 35, சகாதத் ஹொசைன் 31 ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் சான்ட்னர், கிளன் பிலிப்ஸ் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். Read More...
Related Cricket News for Ban vs nz - Tesst
BAN vs NZ, 2nd Test: மழையால் முழுவதுமாக கைவிடப்பட்ட இரண்டாம் நாள் ஆட்டம்!
வங்கதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது.
By Bharathi Kannan • 2 years ago
BAN vs NZ, 2nd Test: 172 ரன்களில் சுருண்ட வங்கதேசம்; தடுமாறும் நியூசிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 172 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், நியூசிலாந்து அணியும் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
BAN vs NZ 2nd Test: ढाका में गेंदबाज़ों ने मचाया कोहराम, पहले दिन गिरे 15 विकेट
बांग्लादेश और न्यूजीलैंड के बीच दूसरा टेस्ट मुकाबला ढाका के शेर-ए-बांग्ला स्टेडियम में खेला जा रहा है जहां पहले दिन कुल मिलाकर 15 विकेट गिरे हैं।
By Nishant Rawat • 2 years ago
WATCH: ढाका में हो गया गज़ब, हाथ से गेंद रोकने पर मुश्फिकुर रहीम को अंपायर ने दिया आउट
बांग्लादेशी क्रिकेटर्स मैदान पर कुछ ना कुछ ऐसा कर ही देते हैं जो चर्चा का विषय बन जाता है। अब मुश्फिकुर रहीम ने भी कुछ ऐसा ही किया है जिसके चलते वो चर्चा का केंद्र बन गए हैं।
By Shubham Sharma • 2 years ago
பேட்டிங்கின் போது பந்தை கையால் தடுத்த முஷ்ஃபிக்கூர்; விதிகளை மீறியதால் அவுட் வழங்கிய நடுவர் - வைரல்
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது வங்கதேச வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிம் வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
வெற்றியுடன் நாடு திரும்ப உத்வேகத்துடன் உள்ளோம் - இஷ் சோதி!
தொடரை வெற்றியோடு நிறைவு செய்தால் மிகச்சிறப்பாக இருக்கும். அதை செய்யும் உத்வேகத்துடன் எங்களது வீரர்கள் காத்திருக்கிறார்கள் என நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் இஷ் சோதி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வங்கதேசம் vs நியூசிலாந்து, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வங்கதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை தாக்காவில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 2 years ago
BAN vs NZ: Dream11 Prediction Match No. 2, New Zealand Tour of Bangladesh 2023
Bangladesh registered a historic win in the first test against New Zealand by 150 runs in Sylhet to take a 1-0 lead in the two-match test series.
By Rawat Karan • 2 years ago
Latest WTC Points Table : बांग्लादेश ने किया पॉइंट्स टेबल में उलटफेर, टीम इंडिया को पछाड़कर दूसरे नंबर पर पहुंची
बांग्लादेश ने पहले टेस्ट में न्यूज़ीलैंड को 150 रनों से हराकर एक बड़ी जीत हासिल कर ली है। इसके साथ ही बांग्लादेशी टीम ने पॉइंट्स टेबल में भी उलटफेर कर दिया है।
By Shubham Sharma • 2 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியீடு; இந்தியாவை பின்னுக்கு தள்ளியது வங்கதேசம்!
நியூசிலாந்துக்கு எதிரான வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியளில் வங்கதேசம் இரண்டாவது இடத்திற்கு முன்னிறியுள்ளது
By Bharathi Kannan • 2 years ago
BAN vs NZ, 1st Test: தைஜுல் இஸ்லாம் அபாரம்; நியூசிலாந்தை வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று வெற்றி!
நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
BAN vs NZ, 1st Test: சீட்டுக்கட்டாய் சரிந்த நியூசிலாந்து; வரலாற்று வெற்றியை நோக்கி வங்கதேசம்!
வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
BAN vs NZ, 1st Test: நியூசிலாந்திற்கு கடின இலக்கை நிர்ணயித்த வங்கதேசம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 332 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
வங்கதேச ஒருநாள் & டி20 அணியின் கேப்டனாக நஜ்முல் நியமனம்!
நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான வங்கதேச அணியின் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement