Ban vs nz: Cricket News & Match Updates
மழையால் கைவிடப்பட்டது வங்கதேசம் - நியூசிலாந்து ஆட்டம்!
இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. அதன் ஒருபகுதியாக நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது.
உலகக்கோப்பை தொடருக்கு இந்த தொடரை பயன்படுத்தி தங்களது சீனியர் வீரர்களை நியூசிலாந்து அணி தயார்படுத்தும் என நினைத்த வேளையில் இந்த தொடரில் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து துணை கேப்டன் டாம் லதாம், டிம் சவுதி, மிட்செல் சாண்ட்னர், டெவான் கான்வே, மிட்செல் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களை கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த தொடருக்கான நியூசிலாந்து அணிக்கு லோக்கி ஃபர்குசன் தலைமை தாங்குகிறார். Read More...
Related Cricket News for Ban vs nz - Tesst
நியூசிலாந்து அணிக்கு புதிய கேப்டன்; ஃபர்குசன் தலைமயில் வங்கதேசத்தை எதிர்கொள்ளும் நியூசி!
NZvsBAN ਪਹਿਲਾ ਟੈਸਟ: ਬੰਗਲਾਦੇਸ਼ ਨੇ ਹਸਨ ਦੇ ਅਰਧ ਸੈਂਕੜੇ ਦੀ ਮਦਦ ਨਾਲ ਦੂਜੇ ਦਿਨ ਬਣਾਏ 175-2 ਦਾ ਸਕੋਰ, ਅਜੇ ਵੀ 153 ਦੌੜਾਂ ਪਿੱਛੇ
New Zealand Players Should Focus More On Developing Spin Bowling, Says NZ Great
Shakib Al Hasan Pulls Out Of New Zealand Citing These Reasons; BCB Accepts
Bangladesh Announces Squad; Names 'Uncertain' Shakib Al Hasan For Tests Against New Zealand
BAN vs NZ: வங்கதேசத்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றிபெற்றது நியூ.!
BAN vs NZ: டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்!
BAN vs NZ: அன்று ஆஸி., இன்று நியூ.; தொடரை வென்று சாதனைப் படைத்தது வங்கதேசம்!
BAN vs NZ: வங்கதேசத்தை வீழ்த்தி கம்பேக் கொடுத்த நியூசிலாந்து!
BAN vs NZ: மீண்டும் தடுமாறிய நியூசிலாந்து; தொடரை வென்று சாதனை படைக்குமா வங்கதேசம்!
BAN vs NZ: டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்!
BAN vs NZ, 3rd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
மிகப்பெரும் தோல்வியிலிருந்து மீண்டு வந்தது நன்றாக உள்ளது - டாம் லேதம்
BAN vs NZ: பரபரப்பான ஆட்டத்தில் வங்கதேசம் அபார வெற்றி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31