Ban vs sa: Cricket News & Match Updates
வங்கதேசம் vs தென் ஆப்பிரிக்கா, முதல் டெஸ்ட் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Bangladesh vs South Africa 1st Test Dream11 Prediction: தென் ஆப்பிரிக்க அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 21ஆம் தேதி தாக்காவிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 29ஆம் தேதி சட்டோகிராமிலும் நடைபெறவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை தாக்காவில் நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இதில் தென் ஆப்பிரிக்க அணியானது சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய கையோடும், வங்கதேச அணியானது இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த கையுடனும் இந்த தொடரை எதிர்கொள்ளவுள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Ban vs sa - Tesst
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர்: வங்கதேச டெஸ்ட் அணி அறிவிப்பு!
साउथ अफ्रीका के खिलाफ पहले टेस्ट के लिए बांग्लादेश टीम की हुई घोषणा, ये स्टार खिलाड़ी खेलेगा अपना विदाई मैच
BAN vs SA: முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து பவுமா விலகல்; டெவால்ட் பிரீவிஸுக்கு வாய்ப்பு!
அயர்லாந்து, வங்கதேச தொடர்களில் இருந்து காயம் காரணமாக விலகினார் நந்த்ரே பர்கர்!
வங்கதேச டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
டெஸ்ட், டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ஷாகிப் அல் ஹசன்!
World Cup 2023: बांग्लादेश को हराकर पॉइंट्स टेबल में इस स्थान पर पहुंची साउथ अफ्रीका, जानें सबसे ज्यादा रन और विकेट लेने वाले खिलाड़ी
ஐபிஎல் தொடருக்காக வங்கதேச தொடரை புறக்கணிக்கும் தெ.ஆ.வீரர்கள்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31