Ban vs sa: Cricket News & Match Updates
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: முன்னிலைப் பெற்ற தென் ஆப்பிரிக்க அணி!
வங்கதேசம்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் சட்டோகிராமில் நடைபெற்றது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியானது இன்னிங்ஸ் மற்றும் 273 ரன் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதில் தென் ஆப்பிரிக்க அணி ஏற்கனவே முதல் டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் இந்த டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியும் அசத்தியது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியானது 575 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்வதாக அறிவித்தது. அதன்பின் பேட்டிங் செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 159 ரன்களை மட்டுமே எடுத்த ஃபாலோ ஆன் ஆன நிலையில், இரண்டாவது இன்னிங்ஸிலும் 143 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரையும் வென்றுள்ளது. Read More...
Related Cricket News for Ban vs sa - Tesst
BAN vs SA 2nd Test: வங்கதேசத்தை சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து அசத்திய தென் ஆப்பிரிக்கா!
BAN vs SA, 2nd Test: தென் ஆப்பிரிக்க அணியில் மூவர் சதமடித்து மிரட்டல்; தடுமாறும் வங்கதேச அணி!
BAN vs SA, 2nd Test: இரட்டை சதத்தை தவறவிட்டார் ஸோர்ஸி; தென் ஆப்பிரிக்க அணி அபார ஆட்டம்!
BAN vs SA 2nd Test: சதமடித்து அசத்திய ஸோர்ஸி, ஸ்டப்ஸ்; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்கா!
BAN vs NZ, 2nd Test: ஸோர்ஸி, ஸ்டப்ஸ் நிதானம்; சிறப்பான தொடக்கத்தை பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா!
மோர்னே மோர்கல் சாதனையை முறியடிக்க உள்ள காகிசோ ரபாடா!
BAN vs SA: இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ஜக்கார் அலி விலகல்; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
BAN vs SA: Stats Preview ahead of the second Bangladesh vs South Africa Test at Zahur Ahmed Chowdhury Stadium, Chattogram
வங்கதேசம் vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது டெஸ்ட் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வங்காதேச டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகும் நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
BAN vs SA: இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்தும் விலகினார் டெம்பா பவுமா!
BAN vs SA: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
BAN vs SA: बांग्लादेश ने दूसरे टेस्ट के लिए किया टीम का ऐलान, तस्कीन अहमद हुए बाहर
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: முன்னேற்றம் கண்ட தென் ஆப்பிரிக்க அணி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31