Ban vs zim 2nd test
வங்கதேசம் vs ஜிம்பாப்வே, இரண்டாவது டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Bangladesh vs Zimbabwe 2nd Test Dream11 Prediction: ஜிம்பாப்வே அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை (ஏப்ரல் 28) சிட்டாகாங்கில் உள்ள ஜாஹூர் அகமது சவுத்ரி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் வங்கதேச அணி தோல்வியைத் தழுவினாலோ அல்லது போட்டியை டிரா செய்தாலோ தொடரை இழக்கும் என்பதால் அந்த அணி கூடுதல் கவனத்துடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் ஜிம்பாப்வே அணி இப்போட்டியை டிரா செய்தலே தொடரை வெல்லும் வாய்ப்புடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பர்ப்பும் அதிகரித்துள்ளது.
Related Cricket News on Ban vs zim 2nd test
-
BAN vs ZIM 2nd Test Dream11 Prediction: मेहदी हसन मिराज को बनाएं कप्तान, ये 11 खिलाड़ी ड्रीम टीम…
BAN vs ZIM 2nd Test Dream11 Prediction: बांग्लादेश और जिम्बाब्वे के बीच दो मैचों की टेस्ट सीरीज खेली जा रही है जिसका दूसरा और आखिरी मुकाबला सोमवार, 28 अप्रैल को ...
-
இது எளிதான ஆட்டமாக இருக்காது - ஜிம்பாப்வேவை எச்சரிக்கும் பென் கரண்!
இரண்டாவது டெஸ்டில் வங்கதேச அணி நிச்சயம் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதல், இது எளிதான ஆட்டமாக இருக்கது என்று ஜிம்பாப்வே அணி வீரர் பென் கரண் தெரிவித்துள்ளார். ...
-
முஷ்ஃபிக்கூர் ரஹிமிற்கு ஆதரவு தெரிவித்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
முஷ்ஃபிக்கூர் ரஹீம் தனது பேட்டிங்கில் மட்டுமல்லாமல், நாங்கள் களமிறங்கும் போது திட்டமிடல் குழுவின் ஒரு பகுதியாகவும் இருக்கிறார் என்று வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தெரிவித்துள்ளார். ...
-
BAN vs ZIM: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வங்கதேச அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31