Bangladesh cricket board: Cricket News & Match Updates
நான் சிறப்பாக செயல்படாததால் தான் அணியில் இருந்து நீக்கப்பட்டேன் - லிட்டன் தாஸ்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது ஹைபிரிட் மாடலில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரங்களில் நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன. அதன்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது எதிர்வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அந்தவகையில் இத்தொடரில் பங்கேற்கும் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. இந்த அணியில் நட்சத்திர ஆல் ரவுண்டார் ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. Read More...
Related Cricket News for Bangladesh cricket board - Tesst
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த தமிம் இக்பால்!
बांग्लादेश क्रिकेट टीम को झटका, Champions Trophy 2025 से पहले इस दिग्गज खिलाड़ी ने लिया इंटरनेशनल क्रिकेट से संन्यास
Sultana To Lead Bangladesh On WI Tour; Jahanara Takes A Mental Health Break
BCB Director Threatens To Resign Over Differences With Board President
வங்கதேச டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
Litton 'ready' For Long-term Captaincy If Offered By BCB
Nahid Rana Added To Bangladesh Squad For West Indies T20Is
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான வங்கதேச ஒருநாள் அணி அறிவிப்பு!
Mehidy To Lead Bangladesh In ODIs Against West Indies In Shanto's Absence.
BCB Chief Faruque Ahmed Believes Shakib Can Still Play For Bangladesh
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து விலகும் முஸ்தஃபிசூர் ரஹ்மான்?
Mushfiqur Rahim Ruled Out Of Afghanistan ODIs With Finger Fracture
Mohammad Salahuddin Appointed Senior Assistant Coach Of Bangladesh
ஆஃப்கானிஸ்தான் ஒருநாள் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31