Bangladesh tour
இந்த தோல்வி குறித்து நான் ஏதும் சாக்கு சொல்ல விரும்பவில்லை - ஷான் மசூத்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது ராவல்பிண்டியில் நடந்து முடிந்துள்ளது. இப்போட்டியில் வங்கதேச அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியதுடன், அந்த அணிக்கு எதிராக முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றியைப் பதிவுசெய்து சாதனை படைத்துள்ளது.
அதன்படி இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 448 ரன்களும், அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணி 565 ரன்களையும் சேர்த்தனர். பின்னர் 116 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணியானது 146 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஆல் அவுட்டானது.
Related Cricket News on Bangladesh tour
-
PAK vs BAN, 1st Test: பாகிஸ்தானை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பெற்றது வங்கதேசம்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
PAK vs BAN, 1st Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கும் பாகிஸ்தான்; அதிர்ச்சி கொடுத்த வங்கதேசம்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணியானது 108 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
PAK vs BAN, 1st Test: இரட்டை சதத்தை தவறவிட்ட முஷ்ஃபிக்கூர்; முன்னிலையில் வாங்கதேச அணி!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியானது முதல் இன்னிங்ஸில் 565 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய முஷ்ஃபிக்கூர் ரஹிம்!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிம் சதமடித்து அசத்தியதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல் ஒன்றை எட்டியுள்ளார். ...
-
VIDEO: भाग-भागकर साथियों को पानी पिला रहे हैं सरफराज, कभी अपनी कप्तानी में पाकिस्तान को बनाया था चैंपियन
सरफराज अहमद ने एक समय पाकिस्तान को अपनी कप्तानी में चैंपियन बनाया था, लेकिन आज वो पाकिस्तानी टीम के एक बैकअप विकेटकीपर ऑप्शन रह गए हैं। ...
-
PAK vs BAN, 1st Test: சதமடித்து அசத்திய முஷ்ஃபிக்கூர் ரஹீம்; முன்னிலை நோக்கி வங்கதேசம்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது வங்கதேச அணியானது முதல் இன்னிங்ஸில் 59 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
சீண்டிய பாபர் ஆசாம்; பவுண்டரிகளை விளாசி பதிலடி கொடுத்த லிட்டன் தாஸ் - வைரல் காணொளி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நசீம் ஷா பந்துவீச்சில் வங்கதேச அணி வீரர் லிட்டன் தாஸ் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
அதிக டெஸ்ட் சராசரி; இரண்டாம் இடத்திற்கு முன்னேறிய சௌத் ஷகீல்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்திய பாகிஸ்தான் வீரர் சௌத் ஷகீல், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சராசரிகொண்ட இரண்டாவது வீரர் எனும் பெருமையை பெற்றுள்ளார். ...
-
PAK vs BAN, 1st Test: முஷ்ஃபிக்கூர், லிட்டன் அரைசதம்; சரிவிலிருந்து மீண்ட வங்கதேசம்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணியானது 5 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்களைச் சேர்த்துள்ளத் ...
-
PA K vs BAN, 1st Test: அபாரமான கேட்சை பிடித்து அசத்திய முகமது ரிஸ்வான் - வைரல் காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர் முகமது ரிஸ்வான் பிடித்த கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
PAK vs BAN, 1st Test: அரைசதம் கடந்த ஷாத்மன் இஸ்லாம்; தடுமாறும் வங்கதேச அணி!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது வங்கதேச அணியானது 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ரிஷப் பந்தின் சாதனையை முறியடித்த முகமது ரிஸ்வான்!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்திய முகமது ரிஸ்வான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விக்கெட் கீப்பராக புதிய சாதனை படைத்து அசத்தியுள்ளார். ...
-
வங்கதேச டெஸ்ட் தொடரில் இருந்தும் முகமது ஷமி விலகல்?
எதிர்வரும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அணியில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
PAK vs BAN, 1st Test: சதமடித்து சாதனையை சமன்செய்த சௌத் ஷகீல்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த பாகிஸ்தான் வீரர் எனும் சாதனையை சௌத் ஷகீல் சமன்செய்து அசத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31