Bangladesh tour
IND vs BAN, 3rd T20I: வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்யுமா இந்திய அணி?
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற்று வரும் டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை வென்றுள்ளது.
இந்நிலையில் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயன மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று டி20 தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. அதேசமயம் வங்கதேச அணி அடுத்தடுத்த தோல்விகளில் இருந்து மீளும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று சாதிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Bangladesh tour
- 
                                            
IND vs BAN, 1st T20I: வங்கதேசத்தை பந்தாடி இந்திய அணி அபார வெற்றி!வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்று அசத்தியுள்ளது. ... 
- 
                                            
IND vs BAN, 1st T20I: வருண், அர்ஷ்தீப் அபாரம்; வங்கதேசத்தை 127 ரன்களில் சுருட்டியது இந்தியா!இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ... 
- 
                                            
இந்திய அணியின் தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் களமிறங்குவார் - சூர்யகுமார் யாதவ்!வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியில் தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் களமிறங்குவார் என்று அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
IND vs BAN: காயம் காரணமாக டி20 தொடரில் இருந்து ஷிவம் தூபே விலகல்; திலக் வர்மாவிற்கு வாய்ப்பு!இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷிவம் தூபே காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். ... 
- 
                                            
முரளிதரனின் வாழ்நாள் சாதனையை சமன்செய்து அசத்திய ரவிச்சந்திரன் அஸ்வின்!சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை தொடர் நாயகன் விருதை வென்ற வீரர் எனும் முத்தையா முரளிதரனின் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் சமன்செய்து அசத்தியுள்ளார். ... 
- 
                                            
வேகமாக ரன்கள் குவிக்க வேண்டும் என்பதே திட்டமாக இருந்தது - ரோஹித் சர்மா!இப்போட்டியில் வேகமாக ரன்கள் குவிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் திட்டமாக இருந்தது. அதனால் நாங்கள் 100-150 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் அதற்கு தயாராக இருந்தோம் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தனது கருத்தை தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
IND vs BAN T20: टीम इंडिया में होगी घातक गेंदबाज़ की एंट्री! बांग्लादेश के खिलाफ नहीं खेलेंगे Jasprit…भारतीय टीम के यंग गन गेंदबाज़ मयंक यादव की टीम इंडिया में जल्द ही एंट्री हो सकती है। वो बांग्लादेश के खिलाफ टी20 सीरीज के लिए टीम में चुने जा ... 
- 
                                            
IND vs BAN, 2nd Test: தொடர் மழையால் முன் கூட்டியே முடிவடைந்த முதல்நாள் ஆட்டம்!இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயன இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் தொடர் மழை காரணமாக முன் கூட்டியே முடிவடைந்தது. ... 
- 
                                            
IND vs BAN, 2nd Test: ஆகாஷ் தீப் அசத்தல் பந்துவீச்சு; தடுமாறும் வங்கதேச அணி!இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது வங்கதேச அணி 2 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்களைச் சேர்த்துள்ளது. ... 
- 
                                            
அசத்தலான கேட்சைப் பிடித்து ஸாகிர் ஹசனை வெளியேற்றிய ஜெய்ஸ்வால் - வைரலாகும் காணொளி!வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமான கேட்ச்சை பிடித்து அசத்தியுள்ளார். ... 
- 
                                            
IND vs BAN, 2nd Test: கபில் தேவ்வின் சிக்ஸர் சாதனையை முறியடிப்பாரா ரிஷப் பந்த்?வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய வீரர் ரிஷப் பந்த் முன்னாள் கேப்டன் கபில் தேவ்வின் சாதனை ஒன்றை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ... 
- 
                                            
கான்பூர் டெஸ்டில் ஷாகிப் அல் ஹசன் விளையாடுவார் - சந்திக ஹத்துருசிங்கஇந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஷாகிப் அல் ஹசன் விளையாடுவார் என அந்த அணி பயிற்சியாளர் சந்திக ஹத்துருசிங்க உறுதியளித்துள்ளார். ... 
- 
                                            
IND vs BAN 2nd Test: कानपुर टेस्ट में विराट कोहली और रोहित शर्मा की वापसी पर रहेंगी नजरेंCricket Test Match Between India: भारत और बांग्लादेश के बीच दो टेस्ट मैचों की सीरीज का दूसरा मैच कानपुर में 27 सितंबर से खेला जाएगा। इससे पहले चेपॉक में हर ... 
- 
                                            
இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்படும் சர்ஃப்ராஸ் கான்? காரணம் என்ன?வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து சர்ஃப்ராஸ் கான் விடுவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ... 
Cricket Special Today
- 
                    - 06 Feb 2021 04:31
 
 
             
                             
                             
                         
                         
                         
                        