Bangladesh tour
சர்வதேச கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜஸ்பிரித் பும்ரா அசத்தல்!
இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது.
இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 114 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 86 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் ஹசன் மஹ்மூத் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியானது பும்ரா மற்றும் அர்ஷ்தீப் ஆகியோரின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
Related Cricket News on Bangladesh tour
-
चेन्नई टेस्ट में बुरी तरह फ्लॉप हुए Rohit Sharma, बांग्लादेश के सामने टेस्ट में फिर टेक दिए घुटने
चेन्नई टेस्ट में रोहित शर्मा का बल्ला पूरी तरह शांत रहा। वो बांग्लादेश के खिलाफ पूरे मैच में सिर्फ 11 रन ही जोड़ पाए। ...
-
அடுத்தடுத்த பந்துகளில் ஸ்டம்புகளை பறக்கவிட்ட ஆகாஷ் தீப் - வைரலாகும் காணொளி!
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
1st Test, Day 2: சதத்தை தவறவிட்ட ஜடேஜா; 376 ரன்களில் இந்தியா ஆல் அவுட்!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ...
-
IND vs BAN, 1st Test: சதமடித்து சாதனைகளை குவித்த ரவி அஸ்வின்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்தியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் சில சாதனைகளையும் படைத்துள்ளார். ...
-
IND vs BAN, 1st Test: அஸ்வின், ஜடேஜா அபார பார்ட்னர்ஷிப்; வலிமையான நிலையில் இந்திய அணி!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்களைக் குவித்துள்ளது. ...
-
1st Test, Day 1: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்தியா; சரிவிலிருந்து மீட்ட யஷஸ்வி, ரிஷப்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 88 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
கம்பேக் போட்டியில் ஏமாற்றமளித்த விராட் கோலி; வைரலாகும் காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 6 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். ...
-
IND vs BAN, 1st Test: டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்த ஷுப்மன் கில்!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஷுப்மன் கில் டக் அவுட்டாகி வெளியேறியதன் மூலம் மோசமான சாதனையை படைத்துள்ளார். ...
-
Bangladesh Win Toss, Bowl Against India In First Test
Bangladesh skipper Najmul Hossain Shanto won the toss and elected to field against India in an overcast Chennai on Thursday in the first of two Tests. ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் ரவீந்திர ஜடேஜா!
எதிர்வரும் வங்கதேச டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா, ஜம்பவான்கள் கபில்தேவ், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருடன் சாதனை பட்டியலில் இணையும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
கபில்தேவ், கங்குலியின் சிக்ஸர் சாதனையை முறியடிக்கவுள்ள ரிஷப் பந்த்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதன் மூலம் இந்திய வீரர் ரிஷப் பந்த் முன்னாள் வீரர்களான கபில்தேவ் மற்றும் சௌரவ் கங்குலியின் சிக்ஸர் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
இந்திய பிளேயிங் லெவனில் கேஎல் ராகுல் இடம்பிடிப்பாரா? - ரோஹித் சர்மா பதில்!
வங்கதேச தொடரில் கேஎல் ராகுல், சர்ஃப்ராஸ் கான் ஆகியோரில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பது குறித்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார். ...
-
IND vs BAN 1st Test: 'मजे लेने दो उनको', Rohit Sharma ने मजेदार अंदाज में दी बांग्लादेशी टीम…
भारत और बांग्लादेश के बीच टेस्ट सीरीज का पहला मुकाबला 19 सितंबर को चेन्नई के एमए चिदंबरम स्टेडियम में खेला जाएगा। ...
-
வங்கதேச டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31