Advertisement
Banw vs indw: Cricket News & Match Updates
Advertisement
ஆசிய விளையாட்டு போட்டிகள்: ஹர்மன்ப்ரீத் கவுருக்கு விளையாட தடை?
வங்கதேசம் சென்ற இந்திய மகளிர் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. மிர்புரில் நடந்த மூன்றாவது போட்டி ‘டை’ ஆனது. இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத், நகிதா பந்தில் ‘கேட்ச்’ ஆனதாக, நடுவர் தன்விர் அகமது (வங்கதேசம்) அவுட் கொடுத்தார்.
ஆனால் பந்து கால் ‘பேடில்’ பட்டுச் சென்றதாக கூறிய ஹர்மன்பிரீத் கவுர், கோபத்தில் ‘ஸ்டம்சை’ அடித்தார். பின் நடுவரிடம் வாக்குவாதம் செய்து கொண்டே சென்றார். இதுகுறித்து ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், ‘‘போட்டியில் நடுவர்கள் தவறான தீர்ப்புகள் வழங்கினர். இது ஏமாற்றமாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. அடுத்த முறை வங்கதேசம் வரும் போது இதுபோன்ற நடுவர்களின் தீர்ப்புகளை எதிர்கொள்ளும் வகையில் தயாராகி வர வேண்டும்,’’ என்றார். Read More...
Related Cricket News for Banw vs indw - Tesst
हरमनप्रीत पर भड़की बांग्लादेश की कप्तान, बोली- 'उन्हें थोड़ा तमीज से बात करनी चाहिए थी'
भारतीय महिला क्रिकेट टीम और बांग्लादेश महिला क्रिकेट टीम के बीच खेला गया तीसरा वनडे मैच टाई पर समाप्त हुआ लेकिन इस मैच के टाई होने के बाद हरमनप्रीत कौर काफी निराश दिखी।
By Shubham Sharma • 2 years ago
நடுவர்களை கடுமையாக விமர்சித்த ஹர்மன்ப்ரீத் கவுர்!
வங்கதேசம் - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது நடுவர்களின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்த இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
BANW vs INDW, 3rd ODI: கடைசி வரை போராடி வெற்றியை கோட்டைவிட்ட இந்திய அணி!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான 3ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 225 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் போட்டி டிராவில் முடிந்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
BANW vs IND 2nd ODI: வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!
வங்கதேச மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
BANW vs INDW, 3rd ODI: ஜெமிமா, ஹர்மப்ரீத் அரைசதம்; வங்கதேசத்திற்கு 229 டார்கெட்!
வங்கதேச மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 229 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
BANW vs IND 1st ODI: இந்தியாவை வீழ்த்தி வங்கதேசம் சாதனை வெற்றி!
இந்திய மகளிர் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
BANW vs INDW, 3rd T20I : இந்திய அணியை வீழ்த்தி வங்கதேசம் ஆறுதல் வெற்றி!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வங்கதேச மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 3 years ago
BANW vs INDW, 3rd T20I: இந்தியாவை மீண்டும் சொற்ப ரன்களுக்கு சுருட்டிய வங்கதேசம்!
வங்கதேச அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 103 ரன்களை மட்டுமே இழக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
BANW vs INDW, 2nd T20I : வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
வங்கதேச மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 3 years ago
BANW vs INDW, 2nd T20I : இந்தியாவை 95 ரன்களில் சுருட்டியது வங்கதேசம்
வங்கதேச மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 95 ரன்களை மட்டுமே எடுத்தது.
By Bharathi Kannan • 3 years ago
இளம் பந்துவீச்சாளர்களை பாராட்டிய ஹர்மன்ப்ரீத் கவுர்!
வங்கதேச அணிக்கெதிரான வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், இளம் பந்துவீச்சாளர்களை பாராட்டினார்.
By Bharathi Kannan • 3 years ago
BANW vs INDW, 1st T20I : ஹர்மன்ப்ரித் அதிரடியில் இந்திய அணி அபார வெற்றி!
வங்கதேச மகளிர் அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
सीमित ओवरों की सीरीज के लिए टीम में नहीं मिली जगह तो रोने लगी टीम इंडिया की ये दिग्गज खिलाड़ी, देखें वीडियो
34 वर्षीय भारतीय महिला क्रिकेटर शिखा पांडे को जब बांग्लादेश दौरे पर खेली जानें वाली सीमित ओवरों की सीरीज में नहीं चुना गया तो वो रो पड़ी।
By Nitesh Pratap • 3 years ago
BANW vs INDW: இந்திய மகளிர் ஒருநாள் & டி20 அணிகள் அறிவிப்பு!
வங்கதேச சுற்றுப்பயணத்திற்கான ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் ஒருநாள் மற்றும் டி20 அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement