Advertisement
Banw vs indw: Cricket News & Match Updates
Advertisement
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்தார் ஷஃபாலி வர்மா!
வங்கதேசம் - இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வங்கதேசத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் இந்திய மகளிர் அணி 5-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியதுடன் வங்கதேச அணியை அதன் சொந்த மண்ணிலேயே வைட் வாஷ் செய்தும் மிரட்டியது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது டி20 போட்டியானது சில்ஹெட்டில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக தயாளன் ஹேமலதா 37 ரன்களையும், ஸ்மிருதி மந்தனா 33 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் ரபேயா கான் மற்றும் நஹிதா அக்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். Read More...
BANW Vs INDW Indian Women Team Shafali Verma Tamil Cricket News Shafali Verma Indian Women Cricket Team India Women Tour Bangladesh 2024
Related Cricket News for Banw vs indw - Tesst
BANW vs INDW, 5th T20I: வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 5-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
வங்கதேச மகளிர் vs இந்திய மகளிர், ஐந்தாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வங்கதேசம் - இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் ஐந்தாவது டி20 போட்டி நாளை சில்ஹெட்டில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
VIDEO: नहीं देखा होगा ऐसा इंटरव्यू, 33 साल की शोभना के लिए तालियां बजाती रहीं साथी खिलाड़ी
भारतीय महिला क्रिकेट टीम ने बांग्लादेश के खिलाफ पांच मैचों की टी-20 सीरीज में 4-0 की बढ़त बना ली है। चौथे टी-20 मैच में भी भारतीय टीम ने आसान सी जीत दर्ज कर ली।
By Shubham Sharma • 2 years ago
BANW vs INDW, 4th T20I: வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
வங்கதேச மகளிர் vs இந்திய மகளிர், மூன்றாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வங்கதேசம் - இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை சில்ஹெட்டில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
BANW vs INDW, 3rd T20I: ஷஃபாலி, ஸ்மிருதி அதிரடியில் தொடரை வென்றது இந்தியா!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று டி20 தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
வங்கதேச மகளிர் vs இந்திய மகளிர், மூன்றாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வங்கதேசம் - இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை சில்ஹெட்டில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
BANW vs INDW 2nd T20I: ஹேமலதா, ராதா யாதவ் அபாரம்; இந்திய அணி அசத்தல் வெற்றி!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
வங்கதேச மகளிர் vs இந்திய மகளிர், இரண்டாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வங்கதேசம் - இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை சில்ஹெட்டில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
BANW vs INDW, 1st T20I: ரேணுகா சிங் அபார பந்துவீச்சு; வங்கதேசத்தை பந்தாடியது இந்தியா!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
வங்கதேச டி20 தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஹர்மன்ப்ரீத் கவுர் நடந்துகொண்ட விதம் ஏமாற்றமளிக்கிறது - ஷாஹித் அஃப்ரிடி!
எதிர்கால தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக இருக்கும் இந்திய கேப்டன் ஹர்மன்பீரித் கவுர் நடந்துகொண்ட விதம் ஏமாற்றமளிக்கிறது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் அஃப்ரீடி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஹர்மன்ப்ரீத் கவுருக்கு தடைவிதித்தது ஐசிசி!
வங்கதேச அணிக்கெதிரான போட்டியின் போது ஐசிசி விதிகளை மீறியதாக இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு இரண்டு போட்டிகளில் விளையாட ஐசிசி தடைவிதித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பொதுவான நடுவர்களை நியமிப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும் - ஸ்மிருதி மந்தனா!
இரு நாடுகளுக்கு இடையேயான தொடர்களில் பொதுவான நடுவர்களை நியமிப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும் என இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா வலியுறுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement