Indian women team
INDW vs IREW: சதமடித்து சாதனைகளை குவித்த ஸ்மிருதி மந்தனா!
இந்தியா - அயர்லாந்து மகளிர் அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணிக்கு ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் இணை ஆரம்பம் முதலே அதிரடியாக விளைடாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது 10ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், பிரதிகா ராவல் தனது இரண்டாவது சதத்தை விளாசினார். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 233 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் ஸ்மிருதி மந்தனா 135 ரன்களிலும், பிரதிகா ராவல் 154 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர்.
Related Cricket News on Indian women team
-
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் சாதனை படைத்த தீப்தி சர்மா!
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்காக அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை எனும் சாதனையை தீப்தி சர்மா படைத்துள்ளார். ...
-
ஓராண்டில் அதிக டி20 ரன்கள்; முதலிடம் பிடிப்பாரா மந்தனா?
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் விளையாடும் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்துடன் ஒருநாள், டி20 தொடரில் விளையாடும் இந்திய மகளிர் அணி!
இந்திய மகளிர் அணி அடுத்ததாக சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. ...
-
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்தார் ஸ்மிருதி மந்தனா!
சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சதங்களை அடித்த வீராங்கனை எனும் சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். ...
-
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்தார் ஷஃபாலி வர்மா!
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் மிக இளம் வயதில் 100 சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீராங்கனை எனும் வரலாற்று சாதனையை இந்தியாவின் ஷஃபாலி வர்மா படைத்துள்ளார். ...
-
வங்கதேச டி20 தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31