Beau webster: Cricket News & Match Updates
பிபிஎல் 2024-25: மேக்ஸ்வெல் அபார ஆட்டம்; பிளே ஆஃப் சுற்றில் மெல்போர்ன் ஸ்டார்ஸ்!
14ஆவது சீசன் பிக் பேஷ் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 40ஆவது லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் தாமஸ் ரோஜர்ஸ் 9 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான சாம் ஹார்பரும் 23 ரன்களோடு விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த பியூ வெப்ஸ்டர் - கேப்டன் மார்கஸ் ஸ்டொய்னிஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் பியூ வெப்ஸ்டர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மார்கஸ் ஸ்டொய்னிஸ் 32 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு அசத்தினார். Read More...
Related Cricket News for Beau webster - Tesst
It Feels Like A Backward Step, Says Johnson On Making Smith Captain For SL Test Tour
Australia 'very Hopeful' Of Green’s Return For World Test Championship Final
Connolly Earns Maiden Call-up For Sri Lanka Test; McSweeney, Kuhnemann, Murphy Included
Head, Test Bowlers Ruled Out Of BBL; Smith, Labuschagne, Khawaja Cleared For Limited Games
India’s Mindset To 'intimidate' Australia’s Rookie Players Didn’t Pay Off: Johnson
Marsh Set To Play For Perth Scorchers In BBL After Sydney Test Omission
I Was Just Getting Bumrah'd; He’s Toughest Bowler I Have Ever Faced: Khawaja
5th Test: We Feel So Privileged To Have Achieved What We Have, Says Cummins
5th Test: Australia Beat India By 6 Wickets To Claim Border-Gavaskar Trophy After A Decade
BGT 2024-25: இந்தியாவை வீழ்த்தி பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா!
10 साल बाद ऑस्ट्रेलिया ने जीती बॉर्डर गावस्कर ट्रॉफी, भारत को 27 ओवर में सिडनी टेस्ट में हराकर 3-1 से जीती सीरीज
5th Test: Boland Picks Six As Aus Bowl Out India For 157, Need 162 To Win Series
5th Test: Boland Picks Four Again To Leave Match On Knife’s Edge After Pant's Fiery 61
5th Test Day 2: மீண்டும் சொதப்பிய டாப் ஆர்டர், பந்த் அதிரடி அரைசதம்; தோல்வியைத் தவிர்குமா இந்தியா?
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31