Ben stokes crawley wicket
டிஆர்எஸில் இந்த விதியினை மாற்ற வேண்டும் - பென் ஸ்டோக்ஸ்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஜ்கோட்டில் நடைபெற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரிலும் முன்னிலைப்பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து தொடக்க வீரர் ஸாக் கிரௌலி எல்பிடபிள்யூ (LBW) முறைப்படி பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதனை எதிர்த்து ஸாக் கிரௌலி டிஆர்எஸ் முறையில் மூன்றாம் நடுவரிடம் முறையிட்டார். அப்போது டிஆர்எஸில் பார்த்த போது பந்து லேசாக ஸ்டம்பை தாக்குவது போல் காண்பிக்கப்பட்டது. இதனால் நடுவரின் முடிவு படி ஸாக் கிரௌலி அவுட் என அறிவிக்கப்பட்டது.
Related Cricket News on Ben stokes crawley wicket
-
DRS पर भड़के बेन स्टोक्स, बोले- 'जैक क्रॉली को गलत आउट दिया गया'
भारत के खिलाफ दूसरे टेस्ट में हार के बाद इंग्लिश टीम के कप्तान बेन स्टोक्स ने एक बयान दिया है जो काफी सुर्खियों में है। उन्होंने जैक क्रॉली को आउट ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31