Advertisement
Ben stokes: Cricket News & Match Updates
Advertisement
இவர்கள் தான் சிஎஸ்கேவின் துருப்புச்சீட்டு - மேத்யூ ஹைடன்!
2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர்களுக்கான மினி ஏலத்தில் 16.25 கோடி ரூபாய்க்கு இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி . சிஎஸ்கே அணியால் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் அவர்தான்.உலகின் தலைசிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவரான ஸ்டோக்ஸ் வருங்கால சிஎஸ்கே அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்படலாம் என ஒரு கருத்து நிலவி வருகிறது.
கடந்த் 2017 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார் பென் ஸ்ட்ரோக்ஸ் . இதுவரை 43 போட்டிகளில் விளையாடி 920 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் இரண்டு சதங்களும் இரண்டு அரை சதங்களும் அடங்கும். பந்துவீச்சின் மூலம் 28 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. Read More...
Related Cricket News for Ben stokes - Tesst
IPL SPECIAL: 5 खिलाड़ी जो बदल सकते हैं अपनी टीम की किस्मत, साबित हो सकते हैं Trump Card
IPL 2023 का पहला मैच गुजरात टाइंटस और चेन्नई सुपर किंग्स के बीच खेला जाएगा। इस आर्टिकल के जरिए हम आपको बताएंगे उन 5 खिलाड़ियों के नाम जो इस साल अपनी टीम के लिए ट्रंप कार्ड साबित हो सकते हैं।
By Nishant Rawat • 3 years ago
VIDEO: बेन स्टोक्स ने नेट्स में लगाए लंबे छक्के, IPL से पहले बाकी टीमों की बढ़ी चिंता
इंग्लैंड के टेस्ट कप्तान बेन स्टोक्स चेन्नई सुपरकिंग्स के खेमे से जुड़ चुके हैं और उन्होंने नेट प्रैक्टिस भी शुरू कर दी है। स्टोक्स के प्रैक्टिस सेशन का एक वीडियो काफी वायरल हो रहा है इसमें उन्हें लंबे- लंबे छक्के लगाते हुए देखा जा सकता है।
By Shubham Sharma • 3 years ago
ஐபிஎல் 2023: சிஎஸ்கே பயிற்சியில் இணைந்த ஸ்டோக்ஸ், மொயீன் அலி!
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகியுள்ள பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி இருவரும் இன்று இந்தியா வந்தடைந்தனர்.
By Bharathi Kannan • 3 years ago
बेन स्टोक्स का बैग हुआ चोरी, सोशल मीडिया पर निकाली अपनी भड़ास
इंग्लैंड के टेस्ट कप्तान बेन स्टोक्स एक बार फिर से सुर्खियों में हैं और इस बार वजह काफी अलग है। दरअसल, बेन स्टोक्स का बैग एक चोर ने चोरी कर लिया जिसके बाद वो काफी भड़के हुए दिखे।
By Shubham Sharma • 3 years ago
'Don't Think He's Jeopardising It', McCullum Puts Faith In CSK To Keep Stokes Fit For Ashes
England coach Brendon McCullum is confident that Test skipper Ben Stokes' involvement in the IPL 2023 for Chennai Super Kings will not jeopardise his participation es against England.
By IANS News • 3 years ago
'मैं झूठ नहीं बोलूंगा', आईपीएल 2023 में खेलने को लेकर बेन स्टोक्स ने तोड़ी चुप्पी
आईपीएल 2023 में बेन स्टोक्स चेन्नई सुपरकिंग्स के लिए खेलेंगे या नहीं, इस सवाल का जवाब मिल चुका है। न्यूज़ीलैंड के खिलाफ दूसरा टेस्ट खत्म होने के बाद बेन स्टोक्स ने खुद इस सवाल का जवाब दिया है।
By Shubham Sharma • 3 years ago
டெஸ்ட் போட்டியில் காயமடைந்த பென் ஸ்டோக்ஸ்; ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா?
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயமடைந்துள்ளதால், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
என் முடிவுக்காக நான் வருத்தப்பட மாட்டேன் - பென் ஸ்டோக்ஸ்!
ஃபாலோ ஆன் ஆன நியூசிலாந்தை அணியை மீண்டும் பேட்டிங் செய்யச் சொன்னதற்காக வருத்தப்பட மாட்டேன் என இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
That Game Is What Test Cricket Is About, Says Ben Stokes After A Narrow Loss To NZ In Second Test
After the disappointing loss against New Zealand on Tuesday, England skipper Ben Stokes said "that game is what Test cricket is about" and it was incredible to be involved in such a thrilling contest.
By IANS News • 3 years ago
VIDEO : 'बेन माई बॉयफ्रेंड.....', लाइव मैच में लड़की के प्लेकार्ड पर दिया बेन स्टोक्स ने रिएक्शन
न्यूज़ीलैंड के खिलाफ दूसरे टेस्ट मैच में भी इंग्लैंड का पलड़ा भारी नजर आ रहा है और पांचवें दिन शायद इंग्लिश टीम न्यूज़ीलैंड को उसी के घर पर क्लीन स्वीप कर सकती है।
By Shubham Sharma • 3 years ago
இங்கிலாந்தின் ஆட்டமுறை ஆபத்தானது - அஸ்வின்!
இங்கிலாந்து அணி கையில் எடுத்திருக்கும் புதிய ஆட்ட முறை நிறைய வெற்றிகளை தந்து வரும் நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின், அது ஆபத்தானது என கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
3 खिलाड़ी जो IPL 2024 में कर सकते हैं धोनी को रिप्लेस
धोनी का आखिरी आईपीएल सीजन होगा इस बात की संभावना काफी ज्यादा है। धोनी के संन्यास लेने के बाद आईपीएल 2024 में CSK इन 3 में से किसी एक खिलाड़ी को कप्तान बना सकती है।
By Prabhat Sharma • 3 years ago
England Name Unchanged Team For Second Test Against New Zealand
England have named an unchanged side for the second Test against New Zealand starting in Wellington on Thursday.
By IANS News • 3 years ago
ஐபிஎல் 2023: தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறும் பென் ஸ்டோக்ஸ்; அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடரின் கடைசி கட்ட ஆட்டங்களில் விளையாடமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement