Bh vs ps
பிபிஎல் 13: பேட்டிங், பவுலிங்கில் கலக்கிய மைக்கேல் நேசர்; பிரிஸ்பேன் ஹீட் அசத்தல் வெற்றி!
பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 32ஆவது லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பிரிஸ்பேனிலுள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு உஸ்மான் கவாஜா - காலின் முரோ இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் காலின் முன்ரோ 2 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 14 ரன்கள் எடுத்திருந்த கேப்டன் உஸ்மான் கவாஜாவும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த மார்னஸ் லபுஷாக்னே - சாம் பில்லிங்ஸ் இணையும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
Related Cricket News on Bh vs ps
-
பிபிஎல் 12: பிரிஸ்பேனை வீழ்த்தி 5ஆவது முறையாக கோப்பையை வென்றது பெர்த் ஸ்காச்சர்ஸ்!
பிரிஸ்பேன் ஹீட் அணிக்கெதிரான பிபிஎல் இறுதிப்போட்டியில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. ...
-
பிபிஎல் 12: பெர்த் ஸ்காச்சர்ஸுக்கு 176 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பிரிஸ்பேன் ஹீட்!
பெர்த் ஸ்காச்சர்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணி 176 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிபிஎல் 12: பிரிஸ்பேன் ஹீட்டை பந்தாடியது பெர்த் ஸ்காச்சர்ஸ்!
பிரிஸ்பேன் ஹீட் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
ਸੱਭ ਤੋਂ ਵੱਧ ਪੜ੍ਹੀ ਗਈ ਖ਼ਬਰਾਂ
-
- 5 days ago
-
- 3 days ago
-
- 2 days ago