Border gavaskar trophy: Cricket News & Match Updates
டிராவிட், லக்ஷ்மண் செய்ததை எப்போதும் நினைவில் வைத்திருங்கள் - கௌதம் கம்பீர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பையை 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற இந்திய அணி நடப்பு சாம்பியன் என்ற முறையில் கோப்பையை கைப்பற்றியது. இந்த நிலையில் இந்திய அணி வீரர்களுக்கு கவுதம் கம்பீர் ஒரு எச்சரிக்கை கொடுத்துள்ளார். தொடரை வென்று விட்டோம் என்று அலட்சியம் காட்டாமல் பணியை சரியாக முடியுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “ ராகுல் டிராவிட், வி வி எஸ் லட்சுமணன் செய்ததை எப்போதும் நினைவு வைத்துக் கொள்ளுங்கள். 2001 ஆம் ஆண்டு இந்திய அணி தோல்வியின் விளிம்பில் இருந்தது. இந்தியா வெற்றி பெற வாய்ப்பு இல்லாத நிலையில், லக்ஷ்மன் மற்றும் ராகுல் டிராவிட் ஜோடி 376 ரன்கள் சேர்த்தார்கள். இதில் லக்ஷ்மன் மட்டும் 280 ரன்களை குவித்தார். டிராவிட் தனியாக 150 ரன்கள் அடித்தார். இந்திய அணி பாலோ ஆன் பெற்று இவ்வளோ பெரிய ஸ்கோரை சேர்த்தார்கள். இதன் மூலம் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றியது. இது போன்ற சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கிறது. Read More...
Related Cricket News for Border gavaskar trophy - Tesst
अवसरों की कमी के कारण कई युवा खिलाड़ी अपने सपनों को पूरा नहीं कर पाते: विराट कोहली
ஆஸ்திரேலியாவுக்கு உதவ தயார் - மேத்யூ ஹேடன்!
बॉर्डर-गावस्कर ट्रॉफी: गौतम गंभीर ने द्रविड़-लक्ष्मण की पारी को याद करते हुए भारत को चेताया
Border-Gavaskar Trophy: Wish Nathan Lyon Had Bowled Over The Wicket, More Into The Stumps, Says Whitney
ஆஸ்திரேலியா தங்களது யுக்திகளை மாற்றிக்கொள்ள வேண்டும் - ஆலன் பார்டர்!
IND V AUS: Absence Of Delhi Boy Rishabh Pant Felt By Fans During Second Test
Border-Gavaskar Trophy: Gautam Gambhir Warns India Against Complacency Citing Dravid-Laxman Partnership
IND V AUS: Panicky Australia Under Fire From Media, Ex-players Over Poor Show, No Warm-up Game
Border-Gavaskar Trophy: Hayden Ready To Solve Aussie Batters' Spin Woes In India
सलामी बल्लेबाज डेविड वॉर्नर कोहनी में फ्रैक्चर के कारण दोनों टेस्ट से बाहर
IND vs AUS: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார் டேவிட் வார்னர்!
IND V AUS: Opener David Warner Ruled Out Of Last Two Tests Due To Elbow Fracture
விராட் கோலியைப் பின்பற்றியே ரோஹித் செயல்படுகிறார் - கௌதம் கம்பீர்!
IND V AUS: I Thought Pat Grossly Under-bowled Himself In New Delhi Test Match, Says Allan Border
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31