Border gavaskar trophy: Cricket News & Match Updates
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டும் பாட் கம்மின்ஸ்!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்தன. அதேசமயம் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது டிராவில் முடிவடைந்துள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான பாக்ஸிங் டே (நான்காவது) டெஸ்ட் போட்டியானது நாளை (டிசம்பர் 26) மெல்போர்னில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்புகள் உள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியின் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டனும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ் சிறப்பு சாதனை படைக்க வாய்ப்புள்ளது. Read More...
Related Cricket News for Border gavaskar trophy - Tesst
பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
Hayden Backs Kohli To Shine In Boxing Day Test, Calls For Him To Channel Inner Tendulkar
விராட் கோலி ரன்களை சேர்க்கும் வழியை நிச்சயம் கண்டுபிடிப்பார் - ரோஹித் சர்மா!
இந்திய அணியில் தனுஷ் கோட்டியான் இடம்பிடித்தது ஏன்? - ரோஹித் சர்மா விளக்கம்!
ஆஸ்திரேலிய அணியில் அறிமுகமாகும் கோன்ஸ்டாஸ்; உறுதிப்படுத்திய பயிற்சியாளர்!
மெல்போர்னில் புதிய சாதனை படைக்க காத்திருக்கும் விராட் கோலி!
BGT 2024-25: கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு; தனுஷ் கோட்டியானுக்கு வாய்ப்பு!
BGT 2024-25: முழு உடற்தகுதியை எட்டாத முகமது ஷமி; பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!
BGT 2024-25: அஸ்வினுக்கு மாற்றாக இளம் வீரரைத் தேர்வு செய்த பிசிசிஐ!
BGT 2024-25: ஹர்பஜன் சிங் சாதனையை முறியடிப்பாரா ஜஸ்பிரித் பும்ரா?
பார்ட் டைம் ஸ்பின்னர்களுக்கு எதிராக தடுமாறும் ரோஹித் சர்மா; வைரலாகும் காணொளி!
‘Mum Was In Tears, I Was Trying Not To Cry’: Konstas Reflects On Maiden Test Call-up
टेस्ट टीम से बाहर होने के बाद टूट से गए हैं मैकस्वीनी
பாக்ஸிங் டே டெஸ்ட்: தீவிர பயிற்சியில் இந்திய அணி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31