Advertisement
Border gavaskar trophy: Cricket News & Match Updates
Advertisement
शमी की आतिशी बल्लेबाज़ी से क्वार्टरफ़ाइनल में पहुंचा बंगाल
Border Gavaskar Trophy: मोहम्मद शमी और सायन घोष के बेहतरीन प्रदर्शन की बदौलत बंगाल की टीम ने सैयद मुश्ताक़ अली ट्रॉफ़ी के क्वार्टरफ़ाइनल में प्रवेश कर लिया है। सोमवार को एम चिन्नास्वामी स्टेडियम में खेले गए मुक़ाबले में बंगाल की टीम ने एक रोमांचक मुक़ाबले में चंडीगढ़ को तीन रनों से मात दी।
बंगाल ने पहले बल्लेबाज़ी करते हुए 159 रन बनाए थे, जिसमें करण लाल ने 33 और मोहम्मद शमी ने 17 गेंदों में 32 रनों की पारी खेली। इसके अलावा ऋतिक चटर्जी ने भी 12 गेंदों में 28 रनों की अच्छी पारी खेली। बंगाल की टीम ने 15.1ओवर तक सिर्फ़ 114 रन ही बना पाई थी और उनके आठ बल्लेबाज़ आउट हो चुके थे। हालांकि शमी ने पहले प्रदिप्त प्रमाणिक के साथ 24 रनों की अच्छी साझेदारी की और अंत में ख़ुद आतिशी बल्लेबाज़ी करते हुए, बंगाल को एक सम्मानजनक स्कोर तक पहुंचा दिया। 20वें ओवर में संदीप शर्मा के ख़िलाफ़ शमी ने दो सिक्सर और एक चौका लगाते हुए कुल 18 रन बटोरे।
इसके जवाब में चंडीगढ़ की टीम सिर्फ़ 156 रन ही बना पाई, जिसमें सायन घोष ने 30 रन देकर चार विकेट लिए। कनिष्क सेठ और शमी ने भी अच्छी किफ़ायती गेंदबाज़ी की। Read More...
Related Cricket News for Border gavaskar trophy - Tesst
பிசன் சிங் பேடியின் சாதனையை சமன்செய்த பாட் கம்மின்ஸ்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பிசன் சிங் பேடியின் சாதனையை பாட் கம்மின்ஸ் சமன்செய்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் அவரது கேப்டன்சியையும் பாதிக்கலாம் - ஹர்பஜன் சிங்!
இந்திய கேப்டனுக்கு சொந்த ரன்களை அடிக்கும் அழுத்தம் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை, ஏனெனில் அது அவரது கேப்டன்சியையும் பாதிக்கலாம் என ரோஹித் சர்மாவின் ஃபார்ம் குறித்து ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
டிராவிஸ் ஹெட், மிட்செல் ஸ்டார்க்கை பாராட்டிய பாட் கம்மின்ஸ்!
இந்திய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதையடுத்து டிராவிஸ் ஹெட், மிட்செல் ஸ்டார் ஆகியோரை அந்த அணி கேப்டன் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஆஸ்திரேலியா எங்களை விட சிறப்பாக விளையாடியது - ரோஹித் சர்மா!
இந்த போட்டியில் நாங்கள் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தது,ஆனால் அதனை நாங்கள் பயன்படுத்த தவறிவிட்டோம் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: முதலிடத்தை இழந்தது இந்திய அணி; மீண்டும் முன்னேறிய ஆஸி!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Day-Night Test: ஸ்டார்க், ஹெட், கம்மின்ஸ் அசத்தல்; இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
இந்திய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன, 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சிராஜுடன் ஏற்பட்ட கருத்து மோதலுக்கான காரணத்தை விளக்கிய டிராவிஸ் ஹெட்!
எனது விக்கெட்டினை வீழ்த்தியதும் நான், அவர் நன்றாக பந்துவீசியதாக கூறினேன். ஆனால், அவர் அதனை வேறு விதமாக எடுத்துக்கொண்டு என்னை பெவிலியனுக்கு செல்லுமாறு ஆக்ரோஷமாக சைகை செய்தார் என டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஷுப்மன் கில்லை க்ளீன் போல்டாக்கிய மிட்செல் ஸ்டார்க் - வைரலாகும் காணொளி!
இந்திய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விக்கெட் வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
Day-Night Test: டிராவிஸ் ஹெட் அபார சதம்; மீண்டும் பேட்டிங்கில் சொதப்பும் இந்திய அணி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
Day-Night Test: லபுஷாக்னே, டிராவிஸ் ஹெட் அரைசதம்; முன்னிலைப் பெற்றது ஆஸ்திரேலியா!
இந்திய அணிக்கு எதிரான பகளிரவு டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
கபில்தேவ், ஜாகீர் கான் வரிசையில் இணைந்த ஜஸ்பிரித் பும்ரா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா ஒரு விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் நடப்பு ஆண்டில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 50 விக்கெட்டுகளை பூர்த்தி செய்தார்.
By Bharathi Kannan • 1 year ago
Day-Night Test: நிதானம் காட்டும் ஆஸி; விக்கெட் வீழ்த்த தடுமாறும் இந்தியா!
இந்திய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Day-Night Test: மிட்செல் ஸ்டார்க் வேகத்தில் 180 ரன்களில் சுருண்டது இந்திய அணி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 1 year ago
விராட் கோலியின் பலவீனம் இதுதன் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
விராட் கோலி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை எதிர்கொள்ள சிரமப்படுவதாக அவரது பலவீனம் குறித்து முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement