Advertisement
Br vs jt: Cricket News & Match Updates
Advertisement
சிபிஎல் 2023: அலிக் அதனாஸ் அதிரடியில் பார்போடாஸ் ராயல்ஸ் அணி அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் போட்டியில் பார்போடாஸ் ராயல்ஸ் - ஜமைக்கா தலாவாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பார்போடாஸ் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கி ஜமைக்கா தலாவாஸ் அணி பிராண்டன் கிங் ஒரு ரன்னிலும், அல்கெஸ் ஹேல்ஸ் 12 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய கிர்க் மெக்கன்ஸி 7 ரன்களுக்கும், ரெய்ஃபெர் 16 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த ஷமாரா ப்ரூக்ஸ் - இமாத் வசிம் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். Read More...
Related Cricket News for Br vs jt - Tesst
சிபிஎல் 2022: மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது ஜமைக்கா தலாவாஸ்!
பார்போடாஸ் ராயல்ஸ் அணிக்கெதிரான சிபிஎல் இறுதிப் போட்டியில் ஜமைக்கா தலாவாஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 3 years ago
சிபிஎல் 2022: பார்போடாஸை வீழ்த்தியது ஜமைக்கா தலாவஸ்!
பார்போடாஸ் ராயல்ஸ் அணிக்கெதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் ஜமைக்கா தலாவஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
சிபிஎல் 2021:ராயல்ஸை பந்தாடி தலாவாஸ் அபார வெற்றி!
பார்போடாஸ் ரயால்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ஜமைக்கா தலாவாஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement