Cameron green latest news
கம்பேக் போட்டியில் சதமடித்து அசத்திய கேமரூன் க்ரீன்!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் கேமரூன் க்ரீன். கடந்தாண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது ஆஸ்திரேலியா அணியின் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் முதுகு பகுதியில் காயத்தை சந்தித்தார். மேலும் அவரது காயம் தீவிரமடைந்ததை அடுத்து அவர் அத்தொடரில் இருந்தும் விலகினார்.
மேற்கொண்டு காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த கேமரூன் க்ரீன், இந்திய அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இருந்தும் விலகியதுடன், பிக் பேஷ், சாம்பியன்ஸ் கோப்பை, ஐபிஎல் என அடுத்தடுத்த முக்கிய தொடர்களில் இருந்தும் விலகினார். இந்நிலையில் அவர் தற்சமயம் காயத்தில் இருந்து குணமடைந்துள்ளதுடன், இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறார்.
Related Cricket News on Cameron green latest news
-
பார்டர் கவாஸ்கர் தொடரில் இருந்து விலகும் கேமரூன் கிரீன்?
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால், எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ऑस्ट्रेलिया को लग सकता है 440 वोल्ट का झटका, बॉर्डर गावस्कर ट्रॉफी से बाहर हो सकते हैं कैमरून…
भारत के खिलाफ नवंबर में शुरू होने वाली बॉर्डर गावस्कर ट्रॉफी से पहले ऑस्ट्रेलिया के लिए बुरी खबर सामने आ रही है। स्टार ऑलराउंडर कैमरून ग्रीन इस सीरीज से बाहर ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31