Can vs ire head to head
Advertisement
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: கனடா vs அயர்லாந்து- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
By
Bharathi Kannan
June 06, 2024 • 23:25 PM View: 357
Canada vs Ireland Dream11 Prediction Match 13, ICC T20 World Cup 2024: ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 12ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள அயர்லாந்து அணியை எதிர்த்து கனடா அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இவ்விரு அணிகளும் விளையாடிய முதல் லீக் ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியுள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தங்களது வெற்றிக்கணக்கைத் தொடங்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
TAGS
ICC T20 World Cup 2024 CAN Vs IRE Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News CAN Vs IRE: Head-to-Head CAN Vs IRE ICC T20 World Cup 2024
Advertisement
Related Cricket News on Can vs ire head to head
-
CAN vs IRE: Dream11 Prediction Match 13, ICC T20 World Cup 2024
The 13th match of the ICC T20 World Cup 2024 will be played on Friday at Nassau County International Cricket Stadium, between Canada and Ireland. ...
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement