Chairman pcb mohsin naqvi: Cricket News & Match Updates
ICC Champions Trophy 2025: இந்திய ரசிகர்களுக்காக புதிய அறிவிப்பை வெளியிட்ட பிசிபி தலைவர்!
எதிர்வரும் 2025ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன. அதன்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.
இதனால் இத்தொடரில் இந்திய அணி பங்கேற்குமா இல்லையா என்பது பெரும் விவாதங்களை எழுப்பி வருகிறது. ஏனெனில் இந்தியா - பாகிஸ்தான் இடையே இருக்கும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்திய அணியும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுத்து வருவதுடன், இரு அணிகளும் இருதரப்பு தொடர்களிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறது. அதுமட்டுமின்று கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது, இந்தியாவின் அழுத்தத்தின் காரணமாக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் இலங்கைக்கு மாற்றப்பட்டன. Read More...
Related Cricket News for Chairman pcb mohsin naqvi - Tesst
बाबर का समर्थन करना फखर को पड़ा महंगा, टीम के साथ-साथ PCB ने सेंट्रल कॉन्ट्रैक्ट लिस्ट से भी किया बाहर
बाबर का सोशल मीडिया पर फिर उड़ा मजाक, नेट्स में नसीम के भाई उबैद की गेंद पर हुए चोटिल, देखें Video
क्या भारत ICC चैंपियंस ट्रॉफी 2025 खेलने के लिए पाकिस्तान जाएगा? PCB चैयरमैन ने दिया सनसनीखेज बयान
चैंपियंस ट्रॉफी 2025 में इस दिन हो सकती है भारत-पाकिस्तान की टक्कर, BCCI की मंजूरी का है इंतजार
Babar Azam Returns As Pakistan ODI, T20I Captain
PCB Selectors In Kakul To Negotiate Captaincy In All Formats To Babar Azam
शान मसूद और शाहीन आफरीदी पर आयी आफत? PCB फिर बना सकता है बाबर आजम को कप्तान
Former PCB Chairman Shaharyar Khan Passes Away Aged 89
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31