Charlotte dean
SAW vs ENGW, 3rd ODI: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி போட்டி நேற்று போட்செஃப்ஸ்ட்ரூமில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு லாரா வோல்வார்ட் - லாரா குட்ஆல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குட்ஆல் 17 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அன்னேக் போஷ்க்கும் 19 ரன்களுடனும் நடையைக் கட்டினார். இதற்கு மத்தியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த லாரா வோல்வார்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின் 9 பவுண்டரிகளுடன் 61 ரன்களைச் சேர்த்த நிலையில் வோல்வார்ட்டும் தனது விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Charlotte dean
-
ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த சார்லி டீன்!
சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீராங்கனை எனும் சாதனையையும் சார்லி டீன் படைத்துள்ளார். ...
-
SAW vs ENGW, 2nd ODI: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை சமன்செய்தது இங்கிலாந்து!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இங்கிலந்து மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது. ...
-
NZW vs ENGW, 1st ODI: நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணி அசத்தல் வெற்றி!
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதலாவது லீக் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
INDW vs ENGW, 2nd T20I: இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
இந்திய மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. ...
-
2nd T20I: गेंदबाजों के बेहतरीन प्रदर्शन के दम पर इंग्लैंड वूमेंस ने इंडियन वूमेंस को 4 विकेट से…
इंग्लैंड वूमेंस ने इंडियन वूमेंस को तीन मैचों की टी20 इंटरनेशनल सीरीज के दूसरे मैच में 4 विकेट से हरा दिया। ...
-
INDW vs ENGW, 2nd T20I: இங்கிலாந்து பந்துவீச்சில் 80 ரன்களில் சுருண்டது இந்திய மகளிர் அணி!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 80 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ENGW vs SLW, 3rd T20I: சமாரி அத்தபத்து அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றவது இலங்கை!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான 3ஆவது டி20 போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ENGW vs SLW, 2nd T20I: சமாரி அத்தபத்து அதிரடியில் இலங்கை மகளிர் அணி அபார வெற்றி!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ENGW vs SLW, 2nd T20I: இங்கிலாந்தை 104 ரன்களில் சுருட்டியது இலங்கை!
இலங்கை மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணி 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை விமர்சித்த ஹர்ஷா போக்லே!
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களையும், அந்த நாட்டு ஊடகங்களையும் இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே மான்கட் விவகாரத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
सावधानी हटी दुर्घटना घटी, दिल्ली ट्रैफिक पुलिस ने भी लिए चार्लोट डीन से मज़े
दीप्ति शर्मा ने चार्लोट डीन को मांकडिंग(रन आउट) आउट किया था। इस घटना पर काफी बवाल मचा हुआ है। ...
-
சார்லி டீன் ரன் அவுட் விவகாரத்தில் பொய் சொல்ல வேண்டாம் - ஹீதர் நைட்!
சார்லி டீன் ரன் அவுட் விவகாரத்தில் பொய் சொல்லி நியாயப்படுத்த வேண்டாம் என இங்கிலாந்து மகளிர் அணி கேப்டன் ஹீதர் நைட் அறிவுரை கூறியுள்ளார். ...
-
'वो बैटर की ओर देख रही है', मोहम्मद आसिफ ने दीप्ति शर्मा को कहा चीटर
दीप्ति शर्मा ने इंग्लैंड की बैटर चार्लोट डीन को मांकडिंग करके आउट किया जिसके बाद पाकिस्तान के दागी क्रिकेटर मोहम्मद आसिफ ने रिएक्शन दिया है। मोहम्मद आसिफ ने दीप्ति शर्मा ...
-
விதிகளில் இல்லாத ஒன்றை செய்ததாக நான் நினைக்கவில்லை - தீப்தி சர்மா!
ஐசிசி விதிகளில் இல்லாத ஒன்றை செய்ததாக நான் நினைக்கவில்லை என தீப்தி சர்மாவின் ரன் அவுட் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஹர்மன்ப்ரீத் கவுர் பதிலளித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31