Kranti goud
WPL 2025: டெல்லி கேப்பிட்டல்ஸை பந்தாடியது யுபி வாரியர்ஸ்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 8ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய யுபி வாரியர்ஸ் அணிக்கு கிரண் நவ்கிரே - விருந்தா தினேஷ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் விருந்தா தினேஷ் 4 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து 3 பவுண்டரிகளுடன் 17 ரன்களைச் சேர்த்திருந்த கிரண் நவ்கிரேவும் ஆட்டமிழந்தர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் தீப்தி சர்மா - தஹ்லியா மெக்ராத் இணை ஓரளவு தக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் தீப்தி சர்மா 13 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஸ்வேதா செஹ்ராவத் 11 ரன்களுக்கும், கிரேஸ் ஹாரிஸ் 2 ரன்களுக்கும், உமே சேத்ரி 3 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.
Related Cricket News on Kranti goud
-
WPL 2025: Lanning, Sutherland, & Kapp Star As DC Beats UPW By Seven Wickets (ld)
Captain Meg Lanning: Captain Meg Lanning was at her majestic best through a fine 69, while Annabel Sutherland and Marizanne Kapp held their nerve to be unbeaten on 41 and ...
-
WPL 2025: Lanning, Sutherland, & Kapp Star As DC Beats UPW By Seven Wickets
Captain Meg Lanning: Captain Meg Lanning was at her majestic best through a fine 69, while Annabel Sutherland and Marizanne Kapp held their nerve to be unbeaten on 41 and ...
-
WPL 2025: Gardner Hits 52 As GG Open Account With Six-wicket Win Over UPW
Captain Ashleigh Gardner: Captain Ashleigh Gardner top-scored with a brilliant 52 off 32 balls as Gujarat Giants opened their account in WPL 2025 with a six-wicket win over UP Warriorz ...
-
WPL 2025: Deepti Makes Captaincy Debut As GG Elect To Bowl First Against UPW
Royal Challengers Bengaluru: Deepti Sharma made her captaincy debut in the Women’s Premier League (WPL) as Gujarat Giants skipper Ashleigh Gardner won the toss and elected to bowl first against ...
-
WPL: Indian Domestic Players Primed To Leave Their Mark In Tournament’s Third Season
New Delhi: Since its establishment in 2023, the Women’s Premier League (WPL) has offered players a golden chance to showcase their talent and act as a springboard to fulfill their ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31