Advertisement
Chennai super kings: Cricket News & Match Updates
Advertisement
இந்த சீசனுடன் தோனி ஓய்வு பெறுவார் என நினைக்கவில்லை - ஷேன் வாட்சன்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் வருகின்ற மார்ச் மாதம் 31ஆம் தேதி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் தொடங்க இருக்கிறது. இதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்புச் சாம்பியன் ஆன குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதவுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான எம் எஸ் தோனிக்கு இது தான் கடைசி ஐபிஎல் என பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும் ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சென்ற வருட ஐபிஎல் போட்டியின் போது கூட சென்னையில் விளையாடிய பிறகு தான் ஓய்வு பெறுவேன் என அறிவித்திருந்தார் தோனி. Read More...
Related Cricket News for Chennai super kings - Tesst
'सुना है ये धोनी का आखिरी आईपीएल है, लेकिन मुझे लगता है वो 3-4 आईपीएल खेल सकता है'
आईपीएल 2023 का आगाज़ 31 मार्च से होने जा रहा है और कई फैंस का मानना है कि ये एमएस धोनी का आखिरी आईपीएल भी हो सकता है लेकिन इसी बीच शेन वॉटसन ने एक बड़ा बयान दिया है।
By Shubham Sharma • 3 years ago
ஐபிஎல் 2023: சிசாண்டா மகாலாவை ஒப்பந்தம் செய்தது சிஎஸ்கே!
காயம் காரணமாக ஐபிஎல் சீசனிலிருந்து விலகிய சிஎஸ்கேவின் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசனுக்கு பதிலாக சிசாண்டா மகாலாவை தேர்வு செய்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
IPL 2023: 50 लाख में ये खतरनाक गेंदबाज चेन्नई सुपर किंग्स की टीम में हुआ शामिल, काईल जैमिसन की जगह मिला मौका
चेन्नई सुपर किंग्स (Chennai Super Kings) ने चोटिल काईल जैमिसन (Kyle Jamieson) की जगह साउथ अफ्रीका के तेज गेंदबाज सिसांडा मगला (Sisanda Magala) को टीम में शामिल किया है। फ्रेंचाइजी ने रविवार (19 मार्च) की रात को इसकी...
By Saurabh Sharma • 3 years ago
Sisanda Magala Joins Chennai Super Kings As A Replacement For Kyle Jamieson
Mumbai, March 19, Chennai Super Kings (CSK) have signed South Africa pacer Sisanda Magala as a replacement for New Zealand bowler Kyle Jamieson for the 16th edition of the Indian Premier League (IPL).
By IANS News • 3 years ago
தோனி எப்போதுமே முகத்திற்கு நேராக பேசக்கூடியவர் - ராபின் உத்தப்பா!
தனக்கு சென்னை அணியுடனான முதல் அனுபவத்தில் மகேந்திர சிங் தோனி உடன் ஏற்பட்ட ஒரு முக்கியமான நிகழ்வை ராபின் உத்தப்பா பகிர்ந்திருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
அடுத்த சீசனிலும் தோனி விளையாடுவார் - சுரேஷ் ரெய்னா!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி 2024 சீசனிலும் விளையாட முடியும் என அந்த அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டீம் மீட்டிங்கில் எம் எஸ் தோனி பேசியது குறித்து மனம் திறந்த ஷேன் வாட்சன்!
2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பு நடைபெற்ற சிஎஸ்கே டீம் மீட்டிங்கில் எம்எஸ் தோனி, எந்த தவறும் வீரர்களான நாங்கள் செய்யாத பொழுது இப்படியான தண்டனை எங்களுக்கு எதற்கு என்று தெரியவில்லை என்று கண்கலங்க பேசி இருந்தார் என முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துளார்.
By Bharathi Kannan • 3 years ago
இவர் தான் சிஎஸ்கேவின் துருப்புச்சீட்டு - ஹர்பஜன் சிங்!
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா இன்னும் சில நாள்களில் அகமதாபாத்தில் தொடங்க இருக்கும் நிலையில், ஹர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றிய தன்னுடைய அபிமானத்தை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IPL 2023: हरभजन सिंह ने कहा, ये खिलाड़ी चेन्नई सुपर किंग्स के लिए एक्स फैक्टर साबित होगा
भारत के पूर्व स्पिनर हरभजन सिंह को लगता है कि स्टार ऑलराउंडर रवींद्र जडेजा आगामी इंडियन प्रीमियर लीग (आईपीएल) 2023 में चार बार के चैंपियन चेन्नई सुपर किंग्स (सीएसके)
By IANS News • 3 years ago
IPL 2023: Ravindra Jadeja will be CSK's X factor, says Harbhajan Singh
Former India spinner Harbhajan Singh feels that star all-rounder Ravindra Jadeja will be the X factor for the four-time champions Chennai Super Kings
By IANS News • 3 years ago
தோனியின் கடைசி ஐபிஎல் என்பதால் இந்த சீசன் சிறப்பாக இருக்கும் - மேத்யூ ஹைடன்!
இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் மகேந்திர சிங் தோனியின் கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கலாம் என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடிய ஐபிஎல் சீசன்களைக் காட்டிலும் இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
'नेट्स का बेस्ट बल्लेबाज़', ट्रोल हुए MS Dhoni; CSK ने शेयर किया था प्रैक्टिस VIDEO
MS Dhoni Batting Practice Video: सोशल मीडिया पर फैंस एमएस धोनी को ट्रोल कर रहे हैं।
By Nishant Rawat • 3 years ago
ஐபிஎல் 2023: பயிற்சியை தொடங்கியது சிஎஸ்கே; முதல் ஆளாக வந்த ரஹானே!
ஐபிஎல் தொடர் இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் அனுபவ வீரர் ரஹானே கலந்துகொண்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: சென்னை வந்தடைந்தார் எம்எஸ் தோனி!
நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பயிற்சிக்காக சென்னை வந்திறங்கியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement