Controversial statement
இந்தியாவிடம் 3-0 என்ற கணக்கில் தோற்றாலும் எனக்கு கவலையில்லை - பென் டக்கெட்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டியிலும் வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இந்திய அணியானது முதலிரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று தொடரை வென்றுள்ள நிலையில் இப்போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதேசமயம் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இங்கிலாந்து விளையாடும் என்பதால் ரசிகர்களின் கவனமும் இப்போட்டியின் மீது உள்ளது.
Related Cricket News on Controversial statement
-
इंग्लैंड के ओपनर बेन डकिट का विवादित बयान: अगर हम भारत से 0-3 हार जाएं, तो मुझे कोई…
इंग्लैंड के ओपनर बेन डकिट ने एक बड़ा बयान देकर तूफान मचा दिया जब उन्होंने कहा कि अगर उनकी टीम भारत से चल रहे वनडे सीरीज में 0-3 हार जाती ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31