Cricket australia: Cricket News & Match Updates
SL vs AUS: ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், ஸ்பென்ஸர் ஜான்சன் சேர்ப்பு!
ஆஸ்திரேலியா அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது பிப்ரவரி 12ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. அதன்பின் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக அந்த அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி காயம் காரணமாக அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் நட்சத்திர வீரர்கள் ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ் ஆகியோர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளனர். அவர்களுடன் மார்கஸ் ஸ்டொய்னிஸ் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறித்ததன் காரணமாக இத்தொடரில் அவர் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. Read More...
Related Cricket News for Cricket australia - Tesst
Marcus Stoinis Announces Surprise Retirement From ODIs With Immediate Effect
AUS vs ENG: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட சாம் கொன்ஸ்டாஸ்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் விருதுகள் - ஆண்டின் சிறந்த வீரர் விருதை வென்ற ஹெட், சதர்லேண்ட்!
ODI Great Michael Bevan Inducted Into Australian Cricket Hall Of Fame
Aussie Allrounder Marsh Ruled Out Champions Trophy With Lower Back Injury
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகினார் மிட்செல் மார்ஷ்!
சர்வதேச டெஸ்டில் 35ஆவது சதம்; கவாஸ்கர், லாராவை பின் தள்ளிய ஸ்டீவ் ஸ்மித்!
Geoff Allardice To Step Down As ICC CEO
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் நாதன் லையன்!
SL vs AUS: சாம் கொன்ஸ்டாஸுக்கு பதிலாக டிராவிஸ் ஹெட்டை தொடக்க வீரராக களமிறக்கும் ஆஸி!
இலங்கை டெஸ்ட் தொடரில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் மிட்செல் ஸ்டார்க்!
SL vs AUS: முதல் டெஸ்டில் நிஷங்கா விளையாடுவது சந்தேம்; இலங்கை அணிக்கு பின்னடைவு!
Hockley Hopeful Of Afghanistan Women's Match Becoming A Beacon Of Hope
Kuhnemann Credits Medical Team For Getting Him Ready To Play Tests In Sri Lanka
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31