Cricket australia: Cricket News & Match Updates
பார்டர் கவாஸ்கர் தொடரின் வெற்றியாளரை கணித்த ஆடம் கில்கிறிஸ்ட்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. மேலும் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளனர். அதிலும் குறிப்பாக இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. மேலும் இப்போட்டிக்காக இந்திய அணி இரண்டு பகலிரவு பயிற்சி போட்டிகளிலும் விளையாடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கொண்டு பெர்த் மைதானத்தில் தொடரின் முதல் போட்டி நடைபெறும் என்று, இரண்டாவது டெஸ்ட் போட்டி பலிரவு ஆட்டமாக அடிலெய்டிலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனிலும் நடைபெறவுள்ளது. அதேசமயம் ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியானது மெல்போர்னிலும், கடைசி போட்டியானது சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தொடரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அங்கமாக நடைபெற இருப்பதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Cricket australia - Tesst
தற்போதைக்கு ஓய்வுபெறும் எண்ணம் இல்லை - ஸ்டீவ் ஸ்மித்!
Allan Border Calls For 'tired' Gabba To Make Way For New Stadium Following Test Hosting Snub
இரண்டாவது முறையாக பிக் பேஷ் லீக்கை புறக்கணிக்கும் ரஷித் கான்?
Cummins Prioritises Fitness Ahead Of Border-Gavaskar Trophy
மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப பசியுடன் காத்திருக்கிறேன் - நாதன் லயன்!
சொந்த மண்ணில் தொடரை வெல்ல வேண்டியது அவசியம் - ஜோஷ் ஹேசில்வுட்!
BGT 2024: எட்டு வாரங்காள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வெடுக்கும் பாட் கம்மின்ஸ்!
Strongly Urge Government To Think Towards A Long-term Stadium, Says Queensland Cricket
MCG To Host One-off Australia-England Test In 2027 To Celebrate 150 Years Of Test Cricket
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து தொடரில் இருந்து ஸ்பென்சர் ஜான்சன் விலகல்!
Injured Johnson Out Of Scotland, England T20Is; Abbott Named Replacement
CA Reach Agreement To Host Fabled Boxing Day Test At MCG Till 2031: Reports
Allan Border Calls For 'knocking Down' Of The Gabba And Building New Stadium
பார்டர் கவாஸ்கர் தொடர்: தொடரின் வெற்றியாளரை கணித்த ரிக்கி பாண்டிங்; பதிலடி கொடுத்த ரவி சாஸ்திரி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31