Cricket australia: Cricket News & Match Updates
இங்கிலாந்து ஒருநாள் தொடரில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் மிட்செல் ஸ்டார்க்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணியானது தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் நடைபெற்ற முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியானது வெற்றிபெற்று அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் இன்று நடைபெறவுள்ளது.
இதில் ஏற்கெனவே இங்கிலாந்து அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளதால் இப்போட்டியில் கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் விளையாடவுள்ளதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. Read More...
Related Cricket News for Cricket australia - Tesst
ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் சாதனையை முறியடிக்க உள்ள டிராவிஸ் ஹெட்!
தனது ஆல் டைம் சிறந்த லெவனை தேர்வு செய்த ஷான் டைட்; 4 இந்தியர்களுக்கு இடம்!
இங்கிலாந்துக்கு எதிராக புதிய சாதனை படைத்த டிராவிஸ் ஹெட்!
CSA Committed To Play Bilateral Series Vs Afghanistan Amid Human Rights Backlash
श्रीलंका के पूर्व क्रिकेटर पर लगा 20 साल का बैन, जान लीजिए Cricket Australia ने Head Coach को क्यों सुनाई सजा
ENG vs AUS, 1st ODI: 100ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடும் ஆடம் ஸாம்பா!
BGT 2024: ஆஸ்திரேலிய அணி 5-0 என்ற கணக்கில் தொடரை வெல்லும் - நாதன் லையன் கணிப்பு!
ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல் கல்லை எட்டவுள்ள மிட்செல் ஸ்டார்க்!
ENG vs AUS: ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் கூப்பர் கனொலி சேர்ப்பு!
அரைசதமடித்து தனித்துவ பட்டியலில் இடம்பிடித்த் ஃபிரேசர் மெக்குர்க்!
விராட் - ஸ்மித் இடையேயான போட்டியை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் - கிளென் மேக்ஸ்வெல்!
என்னை நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் - மேத்யூ ஷார்ட்!
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் மிட்செல் மார்ஷ் பந்துவீச வாய்ப்பில்லை!
ஸ்காட்லாந்துக்கு எதிரான வெற்றியின் மூலம் சாதனைகளை அடுக்கிய ஆஸ்திரேலியா!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31