Cricket australia: Cricket News & Match Updates
ஆஸ்திரேலிய அரசு அதன் கொள்கைகளை கிரிக்கெட்டில் திணிக்க வேண்டாம் - ஏசிபி வலியுறுத்தல்!
கடந்தாண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியா அணி ஆஃப்கானிஸ்தான் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருந்தது. மேலும் இத்தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவும் இருந்தது. ஆனால் ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைப்பிடித்த பின் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு உரிய கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அதை எதிர்க்கும் விதமாக ஆஃப்கானிஸ்தான் அணியுடனான தொடரை ரத்து செய்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த டி20 தொடரையும் ஆஸ்திரேலிய அணி ரத்து செய்வதாக சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, ஆஃப்கானிஸ்தானில் பெண்களுக்கான மனித உரிமைகள் சீரழிந்து வருவதைக் காரணம் காட்டி அந்நாட்டு அணிக்கு எதிரான டி20 தொடரை ஒத்திவைப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. Read More...
Related Cricket News for Cricket australia - Tesst
T20Is: ACB Urges Australian Govt Not To Impose Its Policies On Cricket Boards
பெர்த்தில் தொடங்கும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்; வெளியான தகவல்!
ஆஃப்கானிஸ்தான் தொடரை ஒத்திவைத்தது ஆஸ்திரேலியா!
Perth To Host Next Season's Border-Gavaskar Trophy Opener: Report
AUS vs AFG T20: ऑस्ट्रेलिया ने फिर अफगानिस्तान को दिया झटका, नहीं खेलेंगे टी20 सीरीज
CA Postpones Afghanistan T20Is Citing Deteriorating Human Rights For Women
इन 5 स्टेडियम में होंगे भारत-ऑस्ट्रेलिया टेस्ट सीरीज 2024-25 के मुकाबले! वेन्यू की लिस्ट आई सामनें
Grace Harris Named Replacement For Injured Darcie Brown For Bangladesh ODIs
ऑस्ट्रेलियाई क्रिकेटर मैथ्यू वेड प्रथम श्रेणी क्रिकेट से लेंगे संन्यास
மிட்செல் மார்ஷின் கேப்டன்சி எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது - ஆண்ட்ரூ மெக்டொனால்ட்!
Coach McDonald Backs Mitchell Marsh To Captain Australia In T20 WC
Cricket Australia CEO Hockley Denies Reports Of Ignoring Study On Saving Test Cricket
WPL 2024: Taking Quite A Lot Of Learnings From Alyssa Healy, Says Coach Jon Lewis
NZ vs AUS, 1st Test: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31