Advertisement
Cricket australia: Cricket News & Match Updates
Advertisement
நியூசிலாந்து டி20 தொஇடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலிரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் பிப்ரவரி 09ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இத்தொடரை முடித்த கையோடு ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் பிப்ரவரி 21ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More...
NZ Vs AUS Australia Cricket Mitchell Marsh Glenn Maxwell Steve Smith David Warner Tamil Cricket News Cricket Australia NZ Vs AUS T20
Related Cricket News for Cricket australia - Tesst
AUS vs WI, 3rd ODI: தொடரிலிருந்து விலகிய மேத்யூ ஷார்ட், பென் மெக்டர்மோட் சேர்ப்பு!
ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஷார்ட் காயம் காரணமாக மூன்றாவது ஒருநாள் போட்டியிலிருந்து விலகிய நிலையில் அவருக்கு மாற்றாக பென் மெக்டர்மோட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Greg Chappell Recalls Controversial ‘underarm’ ODI Against NZ, Says: It’s Not One Of His Better Moments
Melbourne Cricket Ground: Former Australian captain Greg Chappell opened up about the infamous 'underarm' ODI against New Zealand in 1981. Reflecting on a decision that forever altered his legacy, Chappell revealed that the underarm incident was not solely motivated by on-field dynamics but rather fueled by frustration with the subpar conditions at the Melbourne Cricket Ground (MCG)
By IANS News • 2 years ago
AUS vs WI: ஒருநாள், டி20 தொடரிலிந்து டிராவிஸ் ஹெட்டிற்கு ஓய்வு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான எஞ்சியுள்ள ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட்டிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Head Released From Australia ODI And T20I Squads, Bartlett To Be Rested For Second ODI
Australia ODI: Australia opener Travis Head has been released from both the ODI and T20I squads to "refresh" after a strenuous Test summer, and pace bowler Xavier Bartlett has been rested for the second ODI against West Indies but is anticipated to return with vigor for the third game in Canberra.
By IANS News • 2 years ago
'There's So Much More Failure Than Success' Says Megan Schutt Ahead Of 200th Int'l Match
Megan Schutt: On the verge of completing 200 international appearances for Australia during their ODI series opener against South Africa at her home ground Adelaide Oval on Saturday, pacer Megan Schutt feels that despite the game having more failure than success, she just loves being in the sport.
By IANS News • 2 years ago
Hazlewood Asks Covid Positive Green To Stay Away While Celebrating Fall Of A Wicket
Josh Hazlewood: Australia pace bowler Josh Hazlewood shooed away teammate Cameron Green while celebrating a wicket in the ongoing second Test match against West Indies here at The Gabba, due to the latter being Covid positive.
By IANS News • 2 years ago
தொற்றிலிருந்து குணமடைந்த டிராவிஸ் ஹெட்; மேலும் இருவருக்கு கரோனா உறுதி!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் கேமரூன் க்ரீன் மற்றும் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Head Tests Negative, But Green & McDonald Test Covid Positive Ahead Of Gabba Test
Gabba Test: Left-handed batter Travis Head has tested negative for Covid-19 ahead of Australia’s second match of the series against the West Indies at the Gabba. But fast-bowling all-rounder Cameron Green and head coach Andrew McDonald are the latest members in Australia's squad to test Covid positive.
By IANS News • 2 years ago
AUS vs WI: ஆஸ்திரேலிய டி20 அணி அறிவிப்பு; வார்னர், ஹசில்வுட் ஆகியோருக்கு இடம்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கும் மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Marsh Captain, Maxwell Returns As Australia Name T20 Squad Vs WI
T20 World Cup: Glenn Maxwell to return for the T20I series against the West Indies while Mitchell Starc and Pat Cummins sit out as Australia named a 14-player squad for a three-match series, starts from February 9.
By IANS News • 2 years ago
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாலும் டிராவிஸ் பயிற்சிக்குத் திரும்புவார் - பாட் கம்மின்ஸ்!
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட் சில நெறிமுறைகளைப் பின்பற்றி பயிற்சி மேற்கொள்வார் என அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
மீண்டும் விபத்தில் சிக்கிய கிளென் மேக்ஸ்வெல்; விசாரணையில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர கிளென் மேக்ஸ்வெல் மது அருந்தியிருந்ததால் ஏற்பட்ட விபத்தின் காரணமாக தான் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
CA Investigates As Maxwell Hospitalised After Alcohol-related Incident; Reports
Big Bash League: Cricket Australia is investigating an incident that led to the brief hospitalisation of Australian all-rounder Glenn Maxwell in Adelaide on January 19.
By IANS News • 2 years ago
டிராவிஸ் ஹெட்டிற்கு கரோனா உறுதி; பின்னடைவை சந்திக்கும் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டிராவி ஹெட்டிற்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement