Cricket australia: Cricket News & Match Updates
ஆஃப்கானிஸ்தான் தொடரை ஒத்திவைத்தது ஆஸ்திரேலியா!
கடந்தாண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியா அணி ஆஃப்கானிஸ்தான் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருந்தது. மேலும் இத்தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவும் இருந்தது. ஆனால் ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைப்பிடித்த பின பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு உரிய கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அதை எதிர்க்கும் விதமாக ஆஃப்கானிஸ்தான் அணியுடனான தொடரை ரத்து செய்தது.
இதையடுத்து ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான், ஆஃப்கானிஸ்தான் உடன் விளையாடுவது ஆஸ்திரேலியாவுக்கு சங்கடத்தை கொடுத்தால் பிபிஎல் தொடரில் விளையாடி நான் யாருக்கும் சங்கடம் கொடுக்க விரும்பவில்லை. அதனால் அதில் எனது எதிர்கால பங்களிப்பு குறித்து நிச்சயம் பரிசீலிப்பேன்” என்று தெரிவித்ததுடன், கடந்த பிக் பேஷ் லீக் தொடரிலிருந்தும் விலகினார். Read More...
Related Cricket News for Cricket australia - Tesst
Perth To Host Next Season's Border-Gavaskar Trophy Opener: Report
AUS vs AFG T20: ऑस्ट्रेलिया ने फिर अफगानिस्तान को दिया झटका, नहीं खेलेंगे टी20 सीरीज
CA Postpones Afghanistan T20Is Citing Deteriorating Human Rights For Women
इन 5 स्टेडियम में होंगे भारत-ऑस्ट्रेलिया टेस्ट सीरीज 2024-25 के मुकाबले! वेन्यू की लिस्ट आई सामनें
Grace Harris Named Replacement For Injured Darcie Brown For Bangladesh ODIs
ऑस्ट्रेलियाई क्रिकेटर मैथ्यू वेड प्रथम श्रेणी क्रिकेट से लेंगे संन्यास
மிட்செல் மார்ஷின் கேப்டன்சி எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது - ஆண்ட்ரூ மெக்டொனால்ட்!
Coach McDonald Backs Mitchell Marsh To Captain Australia In T20 WC
Cricket Australia CEO Hockley Denies Reports Of Ignoring Study On Saving Test Cricket
WPL 2024: Taking Quite A Lot Of Learnings From Alyssa Healy, Says Coach Jon Lewis
NZ vs AUS, 1st Test: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன்!
Bruce Oxenford And Paul Wilson To Retire From Cricket Australia National Umpires Panel
நியூசிலாந்து தொடரிலிருந்து விலகிய டேவிட் வார்னர்!
David Warner Ruled Out Of New Zealand Tour, Expected To Be Fit Ahead Of IPL 2024
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31