Cricket australiaa
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் பல சாதனைகளை படைக்க காத்திருக்கும் டேவிட் வார்னர்!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, அதன்பின் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்து ஆஸ்திரேலிய அணியிடம் ஒயிட்வாஷ் ஆனது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை முதல் தொடங்குகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை ஹாபர்ட்டில் உள்ள பெல்லரிவ் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
Related Cricket News on Cricket australiaa
-
AUS vs WI: மிட்செல் மார்ஷுக்கு கரோனா தொற்று உறுதி!
ஆஸ்திரேலிய டி20 அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷுக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையின் முடிவில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31