Cricket match prediction: Cricket News & Match Updates
எம்எல்சி 2025: வாஷிங்டன் ஃப்ரீடம் vs லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Washington Freedom vs Los Angeles Knight Riders Dream11 Prediction, MLC 2025: மேஜர் லீக் கிரிக்கெட் என்றழைக்கப்படும் எம்எல்சி டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கலிஃபோர்னியாவில் உள்ள ஓக்லாண்ட் கொலிசியம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு எம்எல்சி தொடரில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி என புள்ளிப்பட்டியலின் மூன்றாம் இடத்திலும், நைட் ரைட்ர்ஸ் அணி அடுத்தடுத்த தோல்விகளைச் சந்தித்து 5ஆம் இடத்திலும் தொடர்கின்றனர். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Cricket match prediction - Tesst
இலங்கை vs வங்கதேசம், முதல் டெஸ்ட் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
எம்எல்சி 2025: டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் vs சியாட்டில் ஆர்காஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
எம்எல்சி 2025: லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் vs டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
அயர்லாந்து vs வெஸ்ட் இண்டீஸ், மூன்றாவது டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
எம்எல்சி 2025: எம்ஐ நியூயார்க் vs டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் vs வெஸ்ட் இண்டீஸ், மகளிர் ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
அயர்லாந்து vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
எம்எல்சி 2025: சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் vs வாஷிங்டன் ஃப்ரீடம் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
அயர்லாந்து vs வெஸ்ட் இண்டீஸ், முதல் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா, இறுதிப்போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், மூன்றாவது டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து மகளிர் vs வெஸ்ட் இண்டீஸ் மகளிர், மூன்றாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், முதல் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31