Lakr vs was
எம்எல்சி 2025: நைட் ரைடர்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்தது வாஷிங்டன் ஃப்ரீடம்!
MLC 2025: லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியிலும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி வெற்றி பெற்றதன் மூலம் நடப்பு எம்எல்சி தொடரில் 5ஆவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன் ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதிசெய்துள்ளது.
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நைட் ரைடர்ஸ் அணிக்கு உன்முக்த் சந்த் மற்றும் ஆண்ட்ரே ஃபிளெட்சர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 130 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் உன்முக்த் சந்த் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 41 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Lakr vs was
-
டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள்; ஃபிஞ்ச், வார்னர் சாதனையை சமன்செய்த மேக்ஸ்வெல்!
லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி கேப்டன் கிளென் மேக்ஸ்வெல் சதமடித்து அசத்தியதன் மூலம் சிறப்பு சாதனையையும் படைத்துள்ளார். ...
-
எம்எல்சி 2025: சதமடித்து மிரட்டிய கிளென் மேக்ஸ்வெல்; வாஷிங்டன் ஃப்ரீடம் அபார வெற்றி!
லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸுக்கு எதிரான எம்எல்சி போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
எம்எல்சி 2025: வாஷிங்டன் ஃப்ரீடம் vs லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
எம்எல்சி தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31