Cricket match prediction
IND vs AUS, 3rd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதன்பின், விசாகப்பட்டினத்தில் நடந்த 2ஆவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Cricket match prediction
-
UPW-w vs DC-w WPL 20th Match Dream11 Team: Alyssa Healy vs Meg Lanning; Check Fantasy Team, C-VC Options…
UP Warriorz will face off against Delhi Capitals in the last league stage match of Women's Premier League 2023. ...
-
RCB-w vs MI-w WPL 19th Match Dream11 Team: Sophie Devine vs Hayley Matthews; Check Fantasy Team, C-VC Options…
Royal Challengers Bangalore will face off against Mumbai Indians in the 19th match of Women's Premier League 2023. ...
-
India vs Australia, 3rd ODI – IND vs AUS Cricket Match Preview, Prediction, Head To Head, Where To…
India and Australia will clash against each other in the decider game of the 3-match ODI series. ...
-
IND vs AUS 3rd ODI, Dream 11 Prediction: 3 बल्लेबाज़ 4 ऑलराउंडर टीम में करें शामिल,पहली इनिंग का…
भारत और ऑस्ट्रेलिया के बीच वनडे सीरीज का आखिरी मुकाबला चेन्नई के एमए चिदंबरम स्टेडियम में खेला जाएगा। ...
-
MI-W vs DEL-W, WPL Dream 11 Team: हरमनप्रीत कौर या मेग लैनिंग, किसे बनाएं कप्तान- यहां देखें Fantasy…
WPL 2023 का 18वां मुकाबला मुंबई इंडियंस और दिल्ली कैपिटल्स के बीच डीवाई पाटिल स्टेडियम, मुंबई में खेला जाएगा। ...
-
MI-w vs DEL-w WPL 18th Match Dream11 Team: Hayley Matthews or Marizanne Kapp; Check Fantasy Team, C-VC Options…
Mumbai Indians are set to clash against Delhi Capitals in the 18th match of Women's Premier League 2023. ...
-
GUJ-w vs UPW-w WPL 17th Match Dream11 Team: Alyssa Healy vs Laura Wolvaardt; Check Fantasy Team, C-VC Options…
Gujarat Giants are set to take on UP Warriorz in the 17th match of Women's Premier League 2023. ...
-
GUJ-W vs UP-W, WPL Dream 11 Team: सोफी एक्लेस्टोन या एश गार्डनर, किसे बनाएं कप्तान- यहां देखें Fantasy…
वुमेंस प्रीमियर लीग (WPL) 2023 का 17वां मुकाबला गुजरात जायंट्स और यूपी वॉरियर्स के बीच खेला जाएगा। ...
-
IND vs AUS 2nd ODI, Dream 11 Prediction: 4 बल्लेबाज़ 3 ऑलराउंडर टीम में करें शामिल, पिच का…
IND vs AUS ODI: भारत और ऑस्ट्रेलिया के बीच वनडे सीरीज का दूसरा मुकाबला विशाखापट्टनम में खेला जाएगा। ...
-
இந்தியா vs ஆஸ்திரேலியா, இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. ...
-
India vs Australia, 2nd ODI – IND vs AUS Cricket Match Preview, Prediction, Where To Watch, Probable 11…
Team India would look to clinch the 3-match ODI series against Australia after comfortably winning the 1st game. ...
-
RCB-W vs GUJ-W, WPL Dream 11 Team: एश गार्डनर या एलिसे पेरी, किसे बनाएं कप्तान- यहां देखें Fantasy…
WPL 2023 का 16वां मुकाबला रॉयल चैलेंजर्स बैंगलोर और गुजरात जायंट्स के बीच ब्रेबोर्न स्टेडियम में खेला जाएगा। ...
-
ASL vs INM LLC 2023 Eliminator Dream11 Team: Gautam Gambhir vs T Dilshan; Check Fantasy Team, C-VC Options…
Asia Lions and India Maharajas are set to clash against each other in the Eliminator match of Legends League Cricket 2023. ...
-
RCB-w vs GUJ-w WPL 16th Match Dream11 Team: Ellyse Perry vs Ashleigh Gardner; Check Fantasy Team, C-VC Options…
Royal Challengers Bangalore are set to take on Gujarat Giants in the 16th match of Women's Premier League 2023. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31