Cricket match
பிஎஸ்எல் 2024: லாகூர் கலந்தர்ஸ் vs கராச்சி கிங்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் ஷாஹின் அஃப்ரிடி தலைமையிலான லாகூர் கலந்தர்ஸ் அணியை எதிர்த்து ஷான் மசூத் தலைமையிலான கராச்சி கிங்ஸ் அணி விளையாடவுள்ளது. நடப்பு பிஎஸ்எல் தொடரில் லாகூர் கலந்த்ர்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி புள்ளிப்பட்டியளில் 5ஆம் இடத்தில் உள்ளது. அதேசமயம் கராச்சி கிங்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் ஒரு வெற்றி, ஒரு தோல்வி என புள்ளிப்பட்டியளின் 4ஆம் இடத்தில் நீடித்து வருகிறது. இதனால் இப்போட்டியில் வெற்றிபெற்று இந்த சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்ய லாகூர் கலந்தர்ஸ் அணி போராடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
Related Cricket News on Cricket match
-
WPL 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs யுபி வாரியர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்று யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
मैं बस प्रोसेस पर काम कर रहा था : आकाशदीप
Fourth Test Cricket Match: रांची, 23 फरवरी (आईएएनएस) इंग्लैंड के खिलाफ चौथे टेस्ट मैच में पदार्पण करने वाले भारत के तेज गेंदबाज आकाश दीप ने शुक्रवार को पहले दिन के ...
-
जो रुट के नाबाद शतक से इंग्लैंड का सम्मानजनक स्कोर
Fourth Test Cricket Match: रांची, 23 फरवरी (आईएएनएस) शीर्ष क्रम के बल्लेबाज जो रुट ( नाबाद 106) के धैर्यपूर्ण शतक और उनकी दो उपयोगी साझेदारियों की मदद से इंग्लैंड ने ...
-
इंग्लैंड के खिलाफ अश्विन ने पूरे किए 100 टेस्ट विकेट, जय शाह ने की सराहना
Fourth Test Cricket Match: बीसीसीआई सचिव जय शाह ने टेस्ट मैचों में इंग्लैंड के खिलाफ 100 विकेट लेने वाले पहले भारतीय बनने की उपलब्धि हासिल करने के लिए अनुभवी स्पिनर ...
-
பிஎஸ்எல் 2024: முல்தன் சுல்தான்ஸ் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பிஎஸ்எல் தொடரில் இன்று நடைபெறும் 9ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் பெஷாவர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
WPL 2024: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, இரண்டாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை ஆக்லாந்தில் நடைபெறவுள்ளது. ...
-
NZ vs AUS 2nd T20I, Dream11 Prediction: ऑकलैंड में होगा दूसरा टी20I मैच; ऐसे बनाएं अपनी Fantasy Team
न्यूजीलैंड और ऑस्ट्रेलिया के बीच टी20 सीरीज का दूसरा मुकाबला शुक्रवार 23 फरवरी को ईडन पार्क स्टेडियम, ऑकलैंड में खेला जाएगा। ...
-
இந்தியா vs இங்கிலாந்து, நான்காவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை ராஞ்சியில் நடைபெறவுள்ளது. ...
-
பிஎஸ்எல் 2024: குயிட்டா கிளாடியேட்டர்ஸ் vs இஸ்லாமாபாத் யுனைடெட் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இன்று நடைபெறும் 8ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை எதிர்த்து குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி விளையாடவுள்ளது. ...
-
IND vs ENG 4th Test, Dream11 Prediction: रांची में जमकर बनेंगे रन, इन 11 खिलाड़ियों को ड्रीम टीम…
IND vs ENG 4th Test, Dream11 Team: भारत और इंग्लैंड के बीच टेस्ट का चौथा मुकाबला शुक्रवार, 23 फरवरी से रांची (IND vs ENG 4th Test Pitch Report) में सुबह ...
-
QUE vs ISL, PSL 2024 Dream 11 Team: क्वेटा ग्लैडिएटर्स बनाम इस्लामाबाद यूनाइटेड, यहां देखें Fantasy Team
PSL 2024 का आठवां मुकाबला क्वेटा ग्लैडिएटर्स और इस्लामाबाद यूनाइटेड के बीच गुरुवार, 22 फरवरी को गद्दाफी क्रिकेट स्टेडियम (QUE vs ISL Pitch Report), लाहौर में खेला जाएगा। ...
-
MUL vs LAH, PSL 2024 Dream 11 Team: मोहम्मद रिज़वान या शाहीन अफरीदी? किसे बनाएं कप्तान; यहां देखें…
पाकिस्तान प्रीमियर लीग 2024 का सातवां मुकाबला मुल्तान सुल्तान्स और लाहौर कलंदर्स के बीच बुधवार, 21 फरवरी को मुल्तान क्रिकेट स्टेडियम में खेला जाएगा। ...
-
SL vs AFG 3rd T20I, Dream11 Prediction: 6 और 5 का बनाएं कॉम्बिनेशन, ये है तीसरे टी20 की…
श्रीलंका और अफगानिस्तान के बीच टी20 सीरीज का तीसरा और आखिरी मुकाबला बुधवार, 21 फरवरी को रंगिरी दांबुला इंटरनेशनल स्टेडियम में खेला जाएगा। ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31