Csk v gt
என்னுடைய கிரிக்கெட் கேரியரில் இதுதான் மிகச்சிறந்த வெற்றி - டெவான் கான்வே!
2023 ஐபிஎல் சீசன் முழுவதும் சிஎஸ்கே அணிக்கு டாப் ஆர்டரில் தூணாக விளங்கி வந்தவர்கள் ருத்துராஜ் மற்றும் டெவான் கான்வெ இருவரும் தான். ருத்துராஜ் 15 இன்னிங்ஸ் விளையாடி 4 அரைசதங்கள் உட்பட 590 ரன்கள் அடித்தார். டெவான் கான்வெ 15 இனிங்ஸ்களில் 6 அரைசதங்கள் உட்பட 672 ரன்கள் அடித்தார்.
ருதுராஜ் மற்றும் கான்வெ இருவரும் தொடர் முழுவதும் இடைவிடாமல் நல்ல பங்களிப்பை கொடுத்து வந்திருக்கின்றனர். ஐபிஎல் இறுதிப்போட்டியிலும் இந்த பங்களிப்பு தொடர்ந்தது. 15 ஓவர்களில் 171 ரன்கள் இலக்கை துரத்திய சிஎஸ்கே அணிக்கு முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 6.3 ஓவர்களில் 74 ரன்கள் குவித்தனர்.
Related Cricket News on Csk v gt
-
ஐபிஎல் 2023: தொடக்க வீரர்களை காலி செய்த நூர் அஹ்மத்; அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் டெவான் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரது விக்கெட்டுகளையும் நூர் அஹ்மத் வீழ்த்தி அசத்தியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சாய் சுதர்ஷன் மிரட்டல் அடி; இமாலய இலக்கை எட்டுமா சிஎஸ்கே?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 215 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நேரத்தை வீணடித்த தோனி; நடுவர்களை கடுமையாக விமர்சித்த பிராட் ஹக்!
சாதுரியமாக விதிமுறையை மீறிய தோனியை தட்டி கேட்காமல் நடுவர்கள் சிரித்துக் கொண்டிருந்ததாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் விமர்சித்துள்ளார். ...
-
WATCH: सुभ्रांशु सेनापति के फूल गए थे हाथ-पांव, एमएस धोनी ने कहा लंबी सांस लो और फिर हुआ…
गुजरात टाइटंस के खिलाफ पहले क्वालिफायर मैच में एक ऐसा नजारा देखने को मिला जिसे देखकर आपको भी एहसास हो जाएगा कि एमएस धोनी को क्यों कप्तानों का कप्तान कहा ...
-
தோனி உடல்நிலை மீது எந்த சந்தேகமும் வேண்டாம் - ஸ்டீபன் ஃபிளம்மிங்!
அடுத்த போட்டியில் தோனி விளையாட முடியுமா? என்பது குறித்து சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளம்மிங் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: தொடரிலிருந்து விலகும் வில்லியம்சன்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது பீல்டிங் செய்து கொண்டிருக்கையில், காலில் பலமாக அடிபட்டதால் கென் வில்லியம்சன் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: சிஎஸ்கேவை வீழ்த்தியதற்கான ரகசியத்தை உடைத்த ஹர்திக் பாண்டியா!
ராகுல் திவேத்தியா, ரஷித் கான் இருவரும் சிறப்பாக செயல்பட்டு, வெற்றியைப் பெற்றுக் கொடுத்துவிட்டனர் என குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: தோல்விக்கான காரணத்தை விளக்கிய எம்எஸ் தோனி!
நாங்கள் பேட்டிங்கில் இன்னும் கொஞ்சம் நன்றாக செயல்பட்டு இருக்க வேண்டும் என சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி தெரிவித்துள்ளர். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31