Csk vs gt
ஸ்லோ ஓவர் ரேட்; ஷுப்மன் கில் உள்பட அணி வீரர்கள் அனைருக்கும் அபராதம் விதித்தது பிசிசிஐ!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. அதன்படி நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 231 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக கேப்டன் ஷுப்மன் கில் 104 ரன்களையும், சாய் சுதர்ஷன் 103 ரன்களையும் சேர்த்தனர். சிஎஸ்கே அணி தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டேரிம் மிட்செல், மொயீன் அலி இணை அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தாலும், மற்ற வீரகள் சோபிக்க தவறினர்.
Related Cricket News on Csk vs gt
-
அத்துமீறி களத்தில் நுழைந்த ரசிகர்; விளையாட்டு காட்டிய தோனி - வைரலாகும் காணொளி!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிஎஸ்கேவின் எம் எஸ் தோனி பேட்டிங் செய்துகொண்டிருந்த போது ரசிகர் ஒருவர் அத்துமீறி மைதானத்தில் நுழைந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக மிகச்சிறந்த பார்ட்னர்ஷிப்பை அமைத்துள்ளோம் - ஷுப்மன் கில்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 10 -15 ரன்கள் குறைவாகவே எடுத்ததாக குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
ஃபீல்டிங்கில் சொதப்பியதே தோல்விக்கு காரணம் - ருதுராஜ் கெய்க்வாட்!
இப்போட்டியில் எங்கள் அணியின் ஃபீல்டிங் மிக மோசமாக இருந்தது என நினைக்கிறேன் என சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: மோஹித், ரஷித் பந்துவீச்சில் வீழ்ந்தது சிஎஸ்கே; குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி!
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2024: பார்ட்னர்ஷிப்பும் புதிய மைல் கல்லை எட்டிய ஷுப்மன் கில் & சாய் சுதர்ஷன்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடிகள் வரிசையில் ஷுப்மன் கில் - சாய் சுதர்ஷன் இணை 4ஆம் இடத்தை பிடித்துள்ளனர். ...
-
ஐபிஎல் 2024: சதமடித்து அசத்திய சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில்; சிஎஸ்கே அணிக்கு 232 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 232 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: சச்சின், கெய்வாட் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷான்!
ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த இந்திய வீரர் எனும் சாதனை குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்ஷன் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன்!
குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 59ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
Fact Check: क्या 'बेबी मलिंगा' ने छुए Thala धोनी के पैर? आप ये VIDEO देखकर गुमराह बिल्कुल मत…
एमएस धोनी और मथीशा पथिराना का एक वीडियो जमकर वायरल हो रहा है। इस वीडियो को लेकर सोशल मीडिया पर बवाल मचा हुआ है। ...
-
WATCH: समीर रिज़वी ने निभाया मां से किया वादा, IPL की पहली बॉल पर जड़ दिया छक्का
चेन्नई सुपरकिंग्स के युवा बल्लेबाज़ समीर रिज़वी ने आईपीएल में दस्तक दे दी है। गुजरात टाइटंस के खिलाफ मैच में उन्होंने अपने आईपीएल करियर की पहली ही गेंद पर छक्का ...
-
WATCH: शिवम दुबे ने निकाली साईं किशोर की हेकड़ी, 2 गेंदों में 2 छक्के लगाकर दिलाई युवी की…
शिवम दुबे ने गुजरात टाइटंस के खिलाफ तूफानी अर्द्धशतक लगाकर एक बार फिर से साबित कर दिया कि वो इस सीज़न में भी रुकने वाले नहीं हैं। ...
-
WATCH: अजिंक्य रहाणे ने पकड़ा बवाल कैच, देखकर दांतों तले दबा लेंगे उंगलियां
गुजरात टाइटंस के खिलाफ मैच में चेन्नई सुपरकिंग्स के अनुभवी बल्लेबाज अजिंक्य रहाणे बल्ले से तो कुछ खास नहीं कर पाए लेकिन फील्डिंग में उन्होंने एक ऐसा कैच पकड़ा जिसकी ...
-
IPL 2024: शुभमन गिल पर फूटा बम! चेपॉक में हार के बाद लगा 12 लाख का जुर्माना
चेन्नई सुपर किंग्स के खिलाफ गुजरात टाइटंस को 63 रनों से बड़ी हार का सामना करना पड़ा। इतना ही नहीं, मैच के बाद गुजरात टाइटंस के कप्तान शुभमन गिल पर ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31