Csk vs gt: Cricket News & Match Updates
ஐபிஎல் 2023: குஜராத்தை வீழ்த்தி பத்தாவது முறையாக இறுதிப்போட்டிகுள் நுழைந்தது சிஎஸ்கே!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் ப்ளே ஆஃப் ஆட்டத்தில் சென்னை அணியும் குஜராத் அணியும் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, சிஎஸ்கேவின் தொடக்க ஆட்டக்காரரான ருதுராஜ் கெய்க்வாட், தர்ஷன் நல்கண்டே வீசிய இரண்டாவது ஓவரில் கேட்ச் கொடுக்க, ஆரம்பமே ஆட்டம் காண நேர்ந்தது. ஆனால் அது நோபால் ஆனதால் சிஎஸ்கே ரசிகர்கள் பெருமூச்சுவிட்டனர்.
அதன்பின் தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். ஆனால் அதேசமயம் மறுமுனையில் டெவான் கான்வே பந்தை சரியாக மீட் செய்ய முடியாமல் தடுமாறினார். ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் என 60 ரன்களைச் சேர்த்திருந்த கெய்க்வாட் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த அதிரடி வீரர் ஷிவம் தூபே ஒரு ரன்னில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். Read More...
Related Cricket News for Csk vs gt - Tesst
IPL 2023: 10वीं बार चेन्नई सुपर किंग्स फाइनल में पहुंची, पहले क्वालीफायलर में गुजरात टाइटंस को 15 रनों से हराया
டேவிட் மில்லரை சொல்லி வீழ்த்திய ஜடேஜா; வைரல் காணொளி!
ஐபிஎல் 2023 குவாலிஃபயர் 1: சிஎஸ்கேவை 172 ரன்களில் சுருட்டியது குஜராத் டைட்டன்ஸ்!
टीम इंडिया में वापसी के बाद अंजिक्य रहाणे का फ्लॉप शो हुआ शुरू, CSK के लिए आंकड़े निराश करने वाले
தூபேவை க்ளீன் போல்டாக்கிய நூர் அஹ்மத்; வைரல் காணொளி!
WATCH: 'धोनी से नफरत करने के लिए आपको पूरा शैतान बनने की जरूरत है'- हार्दिक पांड्या
நான் எப்பொழுதும் மகேந்திர சிங் தோனியின் ரசிகன் - ஹர்திக் பாண்டியா!
குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்?
ஐபிஎல் 2023, குவாலிஃபையர் 1: குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஒரே போட்டியில் மூன்று சாதனைகளைப் படைத்த எம் எஸ் தோனி!
IPL 2023: Gujarat Titans Begin Title Defence With Five-wicket Win Over CSK
IPL 2023: Tushar Deshpande Makes History, Becomes First 'Impact Player'
IPL 2023: शुभमन गिल ने जड़ा तूफानी पचास, CSK को हराकर गुजरात टाइटंस ने किया विजयी आगाज
धोनी ने गुजरात के खिलाफ 1 छक्का जड़कर रचा इतिहास, CSK के लिए ऐसा करने वाले पहले खिलाड़ी बने
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31