Csk vs lsg match 39
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- உத்தேச லெவன்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெறும் 39ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து, கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடவுள்ளது. ஏற்கெனவே இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவியுள்ளதால் அதற்கு இப்போட்டியில் பதிலடி கொடுக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.இந்நிலையி இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் காண்போம்.
Related Cricket News on Csk vs lsg match 39
-
CSK vs LSG: 39th Match, Dream11 Team, Indian Premier League 2024
CSK is coming off a defeat against Lucknow Super Giants in their last game. Now they will face the same opposition on Tuesday in match no. 39. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31