Csk vs srh ipl 2025
கமிந்து மெண்டிஸ் ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட பிரீவிஸ் - காணொளி!
ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றதுடன் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது.
இப்போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியைத் தழுவி இருந்தாலும், அறிமுக வீரராக விளையாடிய தென் ஆப்பிரிக்காவின் டெவால்ட் பிரீவிஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அவர் தனது அதிரடியன பேட்டிங் பாணியில் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசி சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டர் பிரச்சனைக்கும் ஒரு தீர்வை கொடுத்துள்ளார். அதில் அவர் இப்போட்டியில் ஒரே ஓவரில் மூன்று சிக்ஸர்களை விளாசியும் மிரட்டினார்.
Related Cricket News on Csk vs srh ipl 2025
-
இந்த வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது - பாட் கம்மின்ஸ்!
அணி வீரர்கள் இன்று சிறப்பாக விளையாடினார்கள் என்று சிஎஸ்கேவுடனான வெற்றி குறித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
இப்போது ஆட்டம் மாறிவிட்டது - சிஎஸ்கேவின் தோல்வி குறித்து எம் எஸ் தோனி!
நீங்கள் ரன்களைக் குவிப்பது அவசியம், ஏனெனில் ஆட்டம் மாறிவிட்டது என்று சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டன் எம் எஸ் தோனி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது சன்ரைசர்ஸ்!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், பிளே ஆஃப் வாய்ப்பையும் தக்கவைத்தது. ...
-
फॉर्म भले खराब हो, रिकॉर्ड मोहम्मद शमी के नाम! पारी की पहली गेंद पर बनाया अनोखा रिकॉर्ड
सनराइजर्स हैदराबाद के तेज़ गेंदबाज़ मोहम्मद शमी ने शुक्रवार को आईपीएल इतिहास में एक अनोखा रिकॉर्ड बना डाला ...
-
அபாரமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய கமிந்து மெண்டிஸ் - காணொளி!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் கமிந்து மெண்டிஸ் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸை 154 ரன்னில் சுருட்டியது சன்ரைசர்ஸ்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 155 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டெவால்ட் பிரீவிஸுக்கு லெவனில் இடம் கிடைக்குமா? - ஸ்டீபன் ஃபிளெமிங் பதில்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெவால்ட் பிரீவிஸ் விளையாடுவாரா என்ற கேள்விக்கு சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் விளக்கமளித்துள்ளார். ...
-
சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடிப்பாரா ரவீந்திர ஜடேஜா?
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் சிஎஸ்கேவின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் எம் எஸ் தோனி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியின் மூலம் சிஎஸ்கே அணி கேப்டன் எம் எஸ் தோனி சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31