Cwc 2023
CWC 2023 Warm-Up Game: மீண்டும் விளையாடிய மழை; ஆஸி - நெதர்லாந்து போட்டியும் ரத்து!
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரும் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான பயிற்சி போட்டிகள் நேற்று தொடங்கியது. இதில் இரண்டாம் நாளான இன்று நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.
இப்போட்டியின் தொடங்குவதற்கு முன் மழை நீடித்த காரணத்தால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இப்போட்டி 23 ஓவர்கள் கொண்ட போட்டியாக மீண்டும் தொடங்கியது. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோர் களமிறங்கினர்.
Related Cricket News on Cwc 2023
-
ऑस्ट्रेलिया और नीदरलैंड के बीच वर्ल्ड कप 2023 का वार्म अप मैच हुआ रद्द, स्टार्क ने छोड़ी छाप
आईसीसी क्रिकेट वर्ल्ड कप वार्म-अप मैच 2023 के 5वां मैच बारिश का करण रद्द हो गया। ...
-
கிரிக்கெட்டின் வரலாற்றில் யார் மகத்தான ஃபினிஷர்? - டேவிட் வார்னரின் பதில்!
கிரிக்கெட்டின் வரலாற்றில் யார் மகத்தான ஃபினிஷர் என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் டேவிட் வார்னர் பதிலளித்துள்ளார். ...
-
मिचेल स्टार्क ने वर्ल्ड कप वार्म-अप मैच में मचाया कहर, नीदरलैंड के खिलाफ ली हैट्रिक, देखें वीडियो
मिचेल स्टार्क ने आईसीसी क्रिकेट वर्ल्ड कप 2023 के वार्म-अप मुकाबले में नीदरलैंड के खिलाफ हैट्रिक ली। ...
-
உலகக்கோப்பை 2023: வர்ணனையாளர் குழுவை அறிவித்தது ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!
உலகக் கோப்பை தொடருக்கான வர்ணனையாளர்கள் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் ‘யார்? யார்?’ என்ற விவரத்தை போட்டிகளை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ...
-
பயிற்சி ஆட்டம்: மழையால் ஆஃப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்க போட்டி ரத்து!
உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் நடைபெற இருந்த ஆஃப்கானிஸ்தான் - தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. ...
-
CWC 2023: இந்திய அணியின் முதல் போட்டிக்கான பிளேயிங் லெவனை கணித்த சுனில் கவாஸ்கர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலகக்கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: மீண்டும் கோப்பையை வென்று சாதனைப் படைக்குமா இந்தியா? - அணி குறித்து ஓர் அலசல்!
நடக்கவிருக்கும் ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்வுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.. ...
-
நான் ஷிகர் தவானின் பெரிய ரசிகன் - ரோஹித் சர்மா!
நான் ஷிகர் தவானின் பெரிய ரசிகன். நாங்கள் ஒரு நல்ல பந்தத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறோம் என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
CWC 2023: முதல் போட்டியில் வில்லியம்சன் பங்கேற்க மாட்டார்; நியூசி கிரிக்கெட் வாரியம்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்க மாட்டார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
Rashid Spin Holds Key For Afghanistan At World Cup
Afghanistan Captain Rashid Khan now has 172 ODI wickets with a best return of 7-18 and a miserly average of 19.53. ...
-
பார்வையாளர்களின்றி நடைபெறும் பாகிஸ்தான் - நியூசிலாந்து பயிற்சி ஆட்டம்!
உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் விளையாடும் பயிற்சி ஆட்டமானது பார்வையாளர்களின்றி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: அரையிறுதிக்கு முன்னேறும் அணிகளை கணித்த சேவாக்!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் கணித்துள்ளார். ...
-
இந்தியாவை காட்டிலும் ஆஸ்திரேலியாவே வலிமையான அணி - அஸ்வின்!
இந்தியா தான் வெல்லும் என்று ஆரம்பத்திலேயே வாயை விடுவது வெளிநாட்டவர்களுக்கு வாடிக்கையாக போய்விட்டதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: போட்டி அட்டவணையில் அதிரடி மாற்றங்கள்!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9 போட்டிகளுக்கான அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31