Advertisement
Cwc 2023: Cricket News & Match Updates
Advertisement
சொந்த மண்ணில் உலகக் கோப்பையில் விளையாடுவது சிறப்பான அனுபவமாக இருக்கும் - ரோஹித் சர்மா!
இந்தியாவில் வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பையில் விளையாட இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.
மீதமுள்ள 2 அணிகளை தேர்வு செய்வதற்கான உலகக்கோப்பை தகுதிச்சுற்று தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் 6 சுற்றுக்கு ஜிம்பாப்வே, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய அணிகள் முன்னேறி உள்ளன. இந்த ஆறு அணிகளில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறும். Read More...
Related Cricket News for Cwc 2023 - Tesst
பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்தத ஐசிசி!
சென்னை மைதானத்தில் போட்டிகள் வேண்டாம் என பாகிஸ்தான் அணி வைத்த கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளதை உலகக்கோப்பை அட்டவணை தெளிவுபடுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
வெஸ்ட் இண்டீஸ் அணி எங்கு உள்ளது என்பதற்கான சிறந்த பிரதிபலிப்பு இது - டேரன் சமி!
எங்களுக்கு முன்னால் இருக்கும் சவால்களை நான் புரிந்து கொள்கிறேன். மேலும் ஒரே இரவில் விஷயங்கள் மாறாது என்பதையும் நான் புரிந்து கொள்கிறேன் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் டேரன் சமி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: வெளியானது போட்டி அட்டவணை; அக்.15-ல் இந்தி-பாக் போட்டி!
இந்தியாவில் நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணையை ஐசிசி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இது போன்ற ஒரு வெற்றிக்கு இன்னும் 13-14 வருடங்கள் கூட காத்திருப்பேன்- லோகன் வான் பீக்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றது குறித்து நெதர்லாந்து அணியின் நட்சத்திர வீரர் லோகன் வான் பீக் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை தொடரில் விளையாட வேண்டும் - கேன் வில்லியம்சன்!
உலகக்கோப்பை தொடருக்குள் குணமடைந்து மீண்டும் கிரிக்கெட் விளையாட வேண்டும். அணிக்கு திரும்ப வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் என நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023 Qualifiers: பூரன் அபார சதம்; நெதர்லாந்துக்கு இமாலய இலக்கு!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 377 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023 Qualifiers: வில்லியம்ஸ் காட்டடி; முதல் முறையாக 400 ரன்களை கடந்தது ஜிம்பாப்வே!
அமெரிக்க அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 409 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023 Qualifiers: சதமடித்து அணியை சரிவிலிருந்து காப்பற்றிய பெர்ரிங்டன்; யுஏஇ-க்கு 283 டார்கெட்!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 283 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023 Qualifiers: நேபாளத்தை 101 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது விண்டீஸ்!
நேபாள் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023: அமெரிக்காவை 211 ரன்களில் கட்டுப்படுத்தியது நெதர்லாந்து!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி 212 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023: ஹோப், பூரன் அபார சதம்; நேபாளுக்கு 340 டார்கெட்!
நேபாள் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 340 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்த பிசிசிஐ!
தங்களுக்கான போட்டி மைதானங்களை மாற்றுமாறு பகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முன்வைத்த கோரிக்கையை பிசிசிஐ நிராகரித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: அயர்லாந்துக்கு அதிர்ச்சியளித்த ஓமன்!
அயர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஓமன் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: டெக்ரெல், டெக்டர் அரைசதம்; ஓமனிற்கு 282 டார்கெட்!
ஓமன் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 282 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement