Cwc league 2
Advertisement
அமெரிக்க ஒருநாள் & டி20 அணி அறிவிப்பு; கோரி ஆண்டர்சன் அதிரடி நீக்கம்!
By
Bharathi Kannan
August 07, 2024 • 14:49 PM View: 243
அமெரிக்க அணியானது வரும் ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை நெதர்லாந்தில் நடைபெறும் ஐசிசி ஆடவர் உலகக்கோப்பை லீக் 2 ஒருநாள் தொடரில் நெதர்லாந்து மற்றும் கனடா அணிகளுடன் விளையாடவுள்ளது. அதனைத்தொடர்ந்து நெதர்லாந்தில் நடைபெறவுள்ள நெதர்லாந்து, அமெரிக்கா மற்றும் கனடா அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடரிலும் பங்கேற்கவுள்ளது.
இந்நிலையில் இத்தொடர்களுக்கான அமெரிக்க அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்க ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக மொனாங்க் படேலும், துணைக்கேப்டானாக ஆரோன் ஜோன்ஸும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான கோரி ஆண்டர்சன் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
TAGS
CWC League 2 Netherlands T20I Tri Series USA Cricket Team Corey Anderson Saurabh Netravalkar ஐசிசி முத்தரப்பு டி20 தொடர் அமெரிக்க அணி கோரி ஆண்டர்சன் சௌரப் நேத்ரவால்கர் Tamil Cricket News Corey Anderson USA Cricket Team Netherlands T20I Tri Series ICC Men'
Advertisement
Related Cricket News on Cwc league 2
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement